Deepika Padukone, whose character in Rajinikanth’s Rana is at par with the South superstar, is literally burning midnight oil to get into the skin of her role before she starts shooting next week. The actor is undergoing training in Vajra Mukti, a traditional martial art form. She’s also
related stories
expected to learn Sanskrit while she’s completing her month-long London schedule of Desi Boyz with John Abraham and Akshay Kumar. The Om Shanti Om star, supposedly, does her homework for Rana after packing up everyday.
Deepika, however, has learnt Bharatanatyam in her growing up years, which is another essential requirement for her role. A member of Desi Boyz’s unit explains, “She just needs to brush up on the dance form. She trained in Bharatanatyam when she was staying in Bangalore, but didn’t practice it much in the last couple of years. To a certain extent, it’s the same case with Vajra Mukti. Deepika had trained in karate for Chandni Chowk To China.”
DeepikaWhen prodded some more, Deepika’s associate informs that on the London outdoor shoot that wraps up on April 20, the actor is working on her body’s flexibility for the action scenes with Rajnikanth, who has already started shooting with director KS Ravikumar. “Her formal training in Vajra Mukti will start after she reaches Chennai. Its techniques are similar to kung fu, karate, jiu-jitsu and boxing. It’s associated with weapons wielded by hands and involves grappling and striking skills.”
Deepika admits, “There are some intense action scenes. I’m preparing my body first for the month-long martial art training. I have dealt with fight scenes before, but this time it’s something totally unimaginable.”
The star, it’s learnt, ends her day by learning Sanskrit from her south-Indian school teacher, since a part of Rana is set in the 17th century. She’s also undergone Hindi language polishing for Prakash Jha’s Aarakshan. Rana, produced by Soundarya (Rajni’s daughter), wraps up in the last quarter of the calendar year. Deepika’s part will be shot across 100 days in six months, keeping her date diary in mind. The actor, who green-signalled the film even before the narration was completed, beams, “Ideally, I’d have worked my dates as per Rajni sir’s requirements. I feel apologetic that he was forced to plan schedules to accommodate me!”

சமஸ்க்ரிதம், வஜ்ர முக்தி, பரதநாட்டியம் — ரானாவுக்காக தீவிரமாக ஹோம் வொர்க் செய்யும் தீபிகா!
ரானாவில் நம்மையெல்லாம் பரவசப்படுத்தப் போகும் தீபிகா, இந்த வாரம் துவங்கவிருக்கும் ஷூட்டிங்கிற்க்காக இரவு பகல் பாராது தன்னை தயார்படுத்தி வருகிறார்.
பாரம்பரிய தற்காப்பு கலையான ‘வஜ்ர முக்தி’யை இதற்காக கற்றுவருகிறார் தீப்ஸ். அதே போல லண்டனில் தற்போது நடித்து வரும் ‘டெசி பாய்ஸ்’ பட ஷூடிங்கிற்க்கு இடையே சமஸ்க்ரிதத்தையும் கற்று வருகிறார். (ஹப்பா….என்ன தொழில் பக்தி!) ஒவ்வொரு நாளும் ரானாவுக்காக் ஹோம் வொர்க் செய்ய அவர் தவறுவதில்லை.
மேற்கூறியவைகளை தவிர படத்தில் இன்னொரு முக்கிய விஷயமும் இருக்கிறது. பரத நாட்டியம் தான் அது. படத்தின் நாயகி பரதத்திலும் வல்லவர். தீபிக்கவை பொறுத்தவரை பரதமும் அவருக்கு தெரியும். இருப்பினும் டச் விட்டுபோயவிட்டது. பெங்களூரில் இருந்தபோது சிறு வயதில், பரதம் கற்றுகொண்டதுண்டாம் இவர். இன்னொரு விஷயம் தெரியுமா உங்களுக்கு தீபிகாவுக்கு கராத்தே நன்கு தெரியுமாம். ‘சாந்தினி சவுக் டு சீனா’ படத்தில் நடித்த போது கற்றுக்கொண்டாராம் இதை.
தீபிகாவின் வட்டாரங்களை மேலும் விசாரித்தபோது, இத வாரம் தீபிகா சென்னைக்கு வந்தவுடன், வஜ்ர முக்தியில் முறைப்படி பயிற்சி துவங்குமாம்.
தீபிகா கூறுகிறார், “படத்தில் சற்று தீவிர சண்டைக் காட்சிகள் இருக்கிறது. ஆகையால் என் பாடியை அதற்க்கு தயார் செய்து வருகிறேன். இதற்க்கு முன் சண்டைக் காட்சிகளில் நான் நடித்திருந்தாலும் இது எனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
17 ஆம் நூற்றாண்டின் பின்னணியில் ராணா கதை நடப்பதால், தீபிகா சமஸ்க்ரிதம் கற்றுக்கொள்ளவேண்டியது அவசியம். ஆகையால் தனது தென்னிந்திய ஆசிரியர் ஒருவர் மூலம் தினசரி படப்பிடிப்பு முடிந்ததும் சமஸ்க்ரிதம் கற்று வருகிறார். தீபிகா ராணாவுக்காக மொத்தம் 100 நாட்கள் ஆறு மாத இடைவெளியில் கால்ஷீட் தந்திருக்கிறார். இதற்க்காக அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட பல படங்களின் தேதிகளை அட்ஜஸ்ட் செய்திருக்கிறார். படத்தின் கதை தனக்கு கூறப்படுவதற்கு முன்பே ராணாவில் நடிக்க தீபிகா ஒப்புக்கொண்டுவிட்டதாக கூறப்படுகிறது. “ரஜினி சாரின் தேவைக்கேற்ப என் கால்ஷீட்டை அட்ஜஸ்ட் செய்து தந்திருக்கிறேன். எனக்காக அவர் தனது ஷெட்யூலில் நிறைய மாறுதல்களை செய்துள்ளார். அதற்காக வருந்துகிறேன்.” என்று பெருந்தன்மையுடன் கூறுகிறார் தீபிகா.
தொழில் பக்தி, மற்றும் பணிவு என்றால் என்னவென்று நம் ஹீரோயின்கள் அனைவரும் தீபிகாவிடம் சென்று ட்யூஷன் படிக்கலாம்.
ரானா தீபிகாவின் கேரியரில் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்து, உலகம் முழுதும் அவர் பெயர் பேசப்படும் என்பதில் ஐயமில்லை.
(Source : http://www.hindustantimes.com/Deepika-stretches-to-star-with-Rajni/Article1-686010.aspx)
No comments:
Post a Comment