நண்பர்களே, சூப்பர் ஸ்டாரின் அரசியல் குறித்து எத்தனையோ கட்டுரைகள், விவாதங்கள், பேட்டிகளை நாம் பார்த்துவிட்டோம். அவற்றிலிருந்து இந்த சினிமா எக்ஸ்பிரஸ் கட்டுரை (அக்டோபர் 1-15 இதழ்) மிகவும் வித்தியாசப்படுகிறது. ரசிகர்களின் ‘எதிர்ப்பார்ப்பு’ குறித்தும் ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தை அளிக்கிறது.
இறுதியாக, மக்கள் மனதில் நிலைபெற சூப்பர் ஸ்டார் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு யதார்த்தமான தீர்வை சொல்லியிருக்கிறது. சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வர விரும்பாத பட்சத்தில் நம் விருப்பமும் இதுதான். படியுங்கள், நீங்களே புரிந்துகொள்வீர்கள்.
அட்டகாசமான கட்டுரை இது. ஆகவே பொறுமையாக - முழுதும் - படிக்கவும்.

No comments:
Post a Comment