சூப்பர் ஸ்டார் in மும்பை வாங்கேட் ஸ்டேடியம் — மீடியா கவரேஜ்

சூப்பர் ஸ்டார் இந்த மேட்ச்சை நேரடியாக கண்டு ரசித்தது பற்றி நாளிதழ்களில் வந்தவை பற்றி ஒரு கவரேஜ்…
Mumbai Mirror  சூப்பர் ஸ்டார் in மும்பை வாங்கேட் ஸ்டேடியம்  — மீடியா கவரேஜ்
“மற்ற யாரையும் விட, ரஜினியை ஸ்க்ரீனில் காட்டிபோது ஒட்டுமொத்த ஸ்டேடியமுமே அதிர்ந்தது. இந்த மனிதரிடம் அப்படி இருப்பது என்ன என்று விவரிக்க முடியவில்லை” என இன்றய டெக்கான் கிரானிக்கிள் நாளிதழ் கூறியிருக்கிறது. அசத்தலான ஒரு படத்தையும் தந்துள்ளது.
The Hindu Last pageJ 640x424  சூப்பர் ஸ்டார் in மும்பை வாங்கேட் ஸ்டேடியம்  — மீடியா கவரேஜ்
ஹிந்துவை பொறுத்தவரை வழக்கம்போல அசத்தலான கவரேஜ் தான். இரண்டாம் பக்கத்திலும், கடைசி பக்கத்திலும் பிரதான இடத்தில் தலைவரின் படத்தை அளித்து பெருமைப் படுத்திவிட்டார்கள்.
உள்ளூர் டைம்ஸ் ஆப் இந்தியா கோட்டை விட்டாலும், அகமதாபாத் உள்ளிட்ட அதன் பல வட இந்தியா பதிப்புக்களில் தலைவரின் படத்தை முதல் பக்கத்தில் போட்டு பெருமைப் படுத்திவிட்டனர். (இ-பேப்பர்களில் அது வரவில்லை). நண்பரை வாங்கி கொரியர் அனுப்பும்படி கூறியிருக்கிறேன். வந்தவுடன் இங்கு ஸ்கேன் செய்து போடுகிறேன்.
அதே போல தினத் தந்தியும், தலைவரின் படத்தை அளித்திருக்கிறது. இதே போல, டி.என்.ஏ. இந்தியா, மும்பை மிரர் உள்ளிட்ட பல பத்திரிக்கைகள் தலைவர் வந்திருந்ததை புகைப்படத்துடன் கவர் செய்திருந்தன.
பிக் பி அமிதாபச்சன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதை பாருங்கள் : “முடியாததை முடித்து காட்டுபவர்கள் மூன்று பேர். ஒருவர் ரஜினி, இன்னொருவர் கஜினி, மற்றொருவர் டோனி.”
//”Anhonee ko hooni kar de, honi ko anhonee ! Ek jagah jab jama hon tinoh – Rajni, Gajni aur Dhoni!!!”
ரஜினி, கஜினி, டோனி இவங்க மூணு பேருமே அங்கே ஸ்டேடியத்துல இருந்தாங்க என்பது தான் ஹைலைட்.
The hindu 2J 640x390  சூப்பர் ஸ்டார் in மும்பை வாங்கேட் ஸ்டேடியம்  — மீடியா கவரேஜ்
ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில், தலைவரும் நேரடியாக இருந்தது, நமக்கெல்லாம் மறக்க முடியாத ஒரு விஷயம். என்  வாழ்வின் இனிமையான உன்னதமான தினங்களில் ஏப்ரல் 2, 2011 இடம்பிடித்துவிட்டது.

For few more pictures refer to the following link:
http://downloadgprs.blogspot.com/2011/04/rajini-at-india-vs-sri-lanka-world-cup.html
[END]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...