Endhiran scoop-3 – tough competition to bag telugu rights of endhiran


The telugu dubbed version of endhiran is palnned to be released simultaneously in andhra and orissa in the name robo.lot of big names in telugu industry are trying to buy the telugu distribution rights from sun, and they are ready to spend up to 30 crores for the same even then sun is not ready. sun pic is confident that after audio release the the expectations will soar sky high and will fetch more money for them.if endhiran is going to be sold for any amount 30 cr or more it will be a new record for the dubbed films.when the songs are released in tamil simultaneously plans are there to rlease the audio in telugu too.


எந்திரன் தெலுங்கில் ரோபோ என்ற பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இங்கு தமிழில் வெளியாகும் அதே நேரத்தில் ஆந்திரா, மற்றும் ஒரிஸ்ஸாவில் ‘ரோபோ’ என்ற பெயரில் வெளியாகிறது.
தெலுங்கு உரிமையை சன்னிடமிருந்து வாங்கி வெளியிட பல தெலுங்கு தயாரிப்பாளர்கள் முயன்று வருகின்றனர். தெலுங்கு பதிப்புக்கு ரூ.30 கோடி வரை அவர்கள் தர தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சன் தயாராக இல்லை. ஆடியோ வெளியீட்டுக்கு பிறகு, படம் இன்னும் அதிகம் விற்பனையாகும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுவதால் சன் பிக்சர்ஸ் பொறுமை காத்து வருகிறது. (எந்திரன் அப்படி 30 கோடி அல்லது அதற்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டால் டப்பிங் பட வரலாற்றில் மிகப்பெரும் சாதனையாக அது இருக்கும்.)
தமிழில் பாடல்கள் வெளியாகும் அதே நேரம் தெலுங்கிலும் பாடல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.


1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...