முடிந்தது எந்திரன் ஷூட்டிங்! - ஷங்கர்


இரண்டு வருடங்களாக நீடித்த எந்திரன் ஷூட்டிங் முழுமையடைந்தது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடப்பதாக இயக்குநர் ஷங்கர் அறிவித்துள்ளார்.இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் உருவாகும் படம் ரஜினி நடிக்கும் எந்திரன். இந்தப் படம் தெலுங்கு மற்றும் இந்தியிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. சுஜாதாவின் புகழ்பெற்ற நாவலான என் இனிய இயந்திரா மற்றும் அதன் தொடர்ச்சியான மீண்டும் ஜீனோ நாவல்களின் அடிப்படையில் உருவாகி வரும் விஞ்ஞானப் படம். ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயும், வில்லனாக டேனியும் நடித்துள்ளனர். கருணாஸ், சந்தானம் நகைச்சுவைக் கூட்டணி அமைத்துள்ளனர்.பெரு, அமெரிக்கா, இந்தியாவின் பல பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்த எந்திரனின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நிறைவுற்றது. இப்போது படத்தின் எடிட்டிங் உள்ளிட்ட இறுதிக் கட்டப் பணிகளில் தீவிரமடைந்துள்ளது எந்திரன் குழு. இதுகுறித்து இயக்குநர் ஷங்கர் தனது பிளாகில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:"எந்திரன் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது. இப்போது எந்திரனின் எடிட்டிங் வேலைகளையும் ஆரம்பித்துவிட்டேன். இந்த இறுதி கட்ட ஷூட்டிங்கின்போது இரு இனிமையான விஷயங்கள் நடந்தன. ஒன்று ஏ ஆர் ரஹ்மான் எந்திரனுக்காக போட்டுக் கொடுத்துள்ள இறுதிப் பாட்டு. இப்போது அதன் ரெக்கார்டிங் பணிகள் நடந்து கொண்டுள்ளன. அடுத்து ரெட்டசுழி ஆடியோவை ஐஸ்வர்யா ராய் வெளியிட்டது..." விரைவில் எந்திரன் ஆடியோ ரிலீஸ் பற்றிய அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது

Two Rajnikanths in Sultan the Warrior



Rajnikanth has completed Endhiran. The film will be released during the month of June or July. Sultan the Warrior commenced even before the shooting of Endhiran commenced.

Sultan the Warrior is an animation film which has Rajnikanth in the lead role. His daughter Soundarya Rajnikanth is producing and directing this film. Sultan the Warrior was stopped when Endhiran shooting was progressing.

Now since Endhiran shooting has been completed, the shooting of the Sultan the warrior has commenced. There will two Rajnikanths in this film. One will be animated Rajni and another one will be real Rajni.The shooting of the real Rajni took place in Chennai. Scenes pertaining to him will be there for 10 minutes. Apart from this there will be another Rajnikanth in this film. This has been kept as suspense by Soundarya.

Endhiran to release for Diwali



Well, this may worry the ardent buffs of superstar Rajnikanth as his long awaited film will have a delayed release by end of 2010. Endhiran started rolling before couple of years as Ayngaran International and Eros Productions decided to produce at a cost Rs.125Crs. Later, as the budget crossed above-the-line, these producers couldn’t afford to continue and gradually handed the project to Sun Pictures.
And now, it’s revealed that Shankar hasn’t yet completed shooting of this film as there dozen of scenes to be completed. On pars, he has decided to 3D effects for half of this film so as to cut down the risk factors involved with piracies. It seems that the entire post production team has to work on 250 special effects, which will approximately take 4 months to complete.
Meanwhile, A.R. Rahman has started working on background score for the scenes that have been shot till the date.

Rajinikanth to appear nude in Endhiran



The latest buzz rounds Kollywood is superstarRajinikanth’s nude appearance for his Sun Pictures magnum opus, Shankar directed Endhiran- The Boss! It seems the scene was shot in secret manner in Sun Network’s Studio in the outskirts of Chennai by director Shankar and cinematographer Ratnavel. The scene would be used in the film at a crucial point in the narration.
The scene is said to be very similar to Arnold Schwarzenegger as robot moving around naked in Terminator. It is the very first time that SuperstarRajini is doing a full Monty in his film.

அர்த்தசாஸ்திரம் உங்க வழி... தர்மசாஸ்திரம் என்வழி! - இது எந்திரன் ரஜினி பஞ்ச்!


எந்திரன் படத்தின் பஞ்ச் டயலாக்குகள் வெளியாகியுள்ளன. வழக்கத்தை விட அழுத்தமான அரசியல் வசனங்களை இதில் ரஜினிக்கு வைத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். குறிப்பாக 'அர்த்தசாஸ்திரம் உங்க வழி; தர்மசாஸ்திரம் என்வழி' என்று ரஜினி பேசும் வசனம் இந்தப் படத்தின் ஹைலைட்டாகக் கூறப்படுகிறது.ஹாலிவுட் படத்துக்கு சற்றும் குறையாத பிரமாண்ட பொழுதுபோக்குப் படமாகத் தயாராகி வருகிறது எந்திரன். இந்தியாவின் முதல் ஸ்டீரியோஸ்கோபிக் 3 டி!இந்தியாவில் வெளியாகும் முதல் ஸ்டீரியோஸ்கோபிக் 3 டி திரைப்படம் எந்திரன்தான். திருட்டு விசிடியைத் தடுக்கவும், படத்தில் இடம்பெற்றுள்ள அற்புதமான கிராபிக்ஸ் காட்சிகளின் முழு அனுபவமும் ரசிகர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், இந்தப் படத்தை டிஜிட்டல் 3டி தொழில்நுட்பத்தில் தருகிறார்கள். இந்தப் பணி மட்டுமே 4 மாதங்கள் நடக்க விருக்கிறது.ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்துக்கு கிராபிக்ஸ் மற்றும் 3 டி எபெக்ட்ஸ் தந்த ஹாலிவுட்டின் ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டுடியோ நிறுவனம்தான் எந்திரனின் முழு கிராபிக்ஸ் பணிகளையும் பார்க்கிறது. எந்திரனை 3 டிக்கு மாற்றுபவர்களும் இவர்களே. எந்திரன் 3 டியில் தயாராவதற்குள், அதற்கேற்ற மாதிரி திரையரங்குகளை மாற்றும் பணியும் நடக்கிறது. சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் இதற்கான வேலைகளில் முழு வீச்சில் இறங்கியுள்ளது.படத்தில் அரசியல் வசனங்கள் மற்றும் அரசியல் கவிதைகளும் இடம் பெற்றுள்ளனவாம். ஏற்கெனவே சுஜாதா தன் பங்குக்கு எள்ளல் நடையில் வசனங்களை எழுதியுள்ளாராம். அரசியல் வசனங்களை பெரும்பாலும் ரோபோ ரஜினி பேசுவது போல அமைக்கப்பட்டுள்ளதாம்.இது போதாமல், நா முத்துக்குமார் எழுதிய ஒரு படு சூடான அரசியல் கவிதையும் இடம்பெறச் செய்துள்ளாராம் ஷங்கர்.அதில் சில வரிகள் சாம்பிளுக்கு...'வாழ்க்கைக் கொடுப்பவன் வாக்காளன்… வாக்கரிசி போடுபவன் வேட்பாளன்.''அரசியலில் என்றுமே நான் நிராயுதபாணி''அர்த்த சாஸ்திரம் உங்க வழி… தர்ம சாஸ்திரம் என் வழி!'

RAJINI STYLE INTACT IN ENDHIRAN


Endhiran is gearing up for release in a couple of months and post production work is progressing steadfastly. It has been well-publicized that Rajinikanth will play a scientist as well as a robot that he creates in Endhiran.The latest we hear on Endhiran is that the scientist Rajini will portray all the mannerism and style that his fans associate him with. Therefore, all Rajini fans can be assured that their Superstar will not disappoint them by deviating from his style.On the other hand, the robot Rajini will be completely different devoid of any usual Rajini style.Endhiran is directed by Shankar and produced by Sun Pictures. The film has Aishwarya Rai sharing the screen space with Rajini for the first time.

Why Enthiran Release Postponed?


Looks like production phase of ‘Enthiran’ would incisively overtake Roland Emerich’s ‘2012’. It started rolling nearly before couple of years and has a long way to go for the completion. Shankar’s magnum opus ‘Enthiran’ is going through a rapid phase of production works and has got few more talkie portions to be completed.Meanwhile, the technicians have revealed that lots of works are pending with post production works as nearly more than 300 special effects has to be done. Moreover, sudden plans over 3D factors seem to have prolonged the post-production process to a longer duration.On pars, Sun Pictures has decided to release its three films on row – Vijay’s ‘Sura’ and Dhanush starrer ‘Maappilai’ and one more project under pipeline. According to the sources, Rajnikanth’s ‘Enthiran’ may hit screens later this year for the occasion of Deepavali or in December.

இந்தியா டுடே டாப் 50ல் ரஜினி- தமிழக லிஸ்ட்டில் கமல்!


ஆண்டுதோறும் இந்தியா டுடே வெளியிடும் 'இந்தியாவின் 50 அதிகாரம் மிக்க மனிதர்கள்' பட்டியலில் ரஜினி இடம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு அவருக்கு அளிகக்கப்பட்ட அதே 28வது இடம் இந்த ஆண்டும் அளிக்கப்பட்டுள்ளது.இந்தப் பட்டியலில் சன் குழும இயக்குனர் கலாநிதி மாறன், ஆஸ்கர்- கிராமி விருதுகள் வென்ற ஏ.ஆர். ரஹ்மான், அப்போல்லோ பிரதாப் ரெட்டி, ஜக்கி வாசுதேவ் ஆகியோர் தமிழகத்திலிருந்து இடம்பெற்றுள்ள இதர பிரபலங்கள்.தமிழக அளவில் முதல் 10 முன்னணி பிரமுகர்கள் பட்டியலில் கமல்ஹாஸன், நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.ரஜினியை டாப் 50 பட்டியலில் தேர்வு செய்துள்ளதற்கு இந்தியா டுடே இப்படி விளக்கம் தெரிவித்துள்ளது:"ஏனெனில், இந்தியாவிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்டு வரும் எந்திரன் படத்தில் நடித்து வருகிறார்.கோலிவுட் பாராட்டு விழா, ஆர்ப்பாட்டங்களில் திரைப்பட நடிகர்கள் பங்கேற்க வற்புறுத்தப்படுவதற்கு எதிராக நடிகர் அஜீத் கொடுத்த எதிர்ப்புக் குரலுக்கு இவர் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். திரைப்படத் துறையினர் தெரிவித்த எதிர்ப்பு எடுபடவில்லை.ஏனெனில், ஜாக்கி சானுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கிய நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். சிவாஜிக்காக அவர் பெற்ற சம்பளம் ரூ 26 கோடி என்கிறார்கள்.."

செப் 2 -3-ல் ரஜினி மகள் திருமணம்


ரஜினி மகள் சௌந்தர்யா ரஜினி திருமணம் செப்டம்பர் 2 மற்றும் 3-ம் தேதிகளில் நடக்கிறது. ரஜினிகாந்த் - லதா தம்பதியினரின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினி - அஸ்வின் ராம்குமார் திருமணம் பிப்ரவரி 17-ம் தேதி நிச்சயம் செய்யப்பட்டது.ஆனால் திருமணத் தேதி மட்டும் அறிவிக்கப்படவில்லை.இப்போது வரும் செப்டம்பர் மாதம் 2 மற்றும் 3-ம் தேதி திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா ஹாலில் திருமணம் நடக்கிறது.

சட்டசபை திறப்பு விழா: ரஜினி, கமல் வரவில்லை - அஜீத், விஜய் பிரசன்ட்!


சென்னையில் தமிழக அரசின் புதிய சட்டப்பேரவை வளாகம் மற்றும் தலைமைச் செயலக கட்டடம் திறப்பு விழா, மிகவும் கோலாகலமாகவும் கண்ணியமான முறையிலும் நடந்தது.தமிழக புதிய சட்டசபை - தலைமை செயலக கட்டிடம், சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது.முதல்வர் கருணாநிதியின் நேரடி மேற்பார்வையில், சட்டமன்றம், தலைமை செயலகம் என இரு பிரிவுகளாக இந்த கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதில், சட்டமன்ற வளாகம் பசுமை கட்டிடமாக அமைக்கப்பட்டு உள்ளது.ரூ.450 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய சட்டசபை மற்றும் தலைமை செயலக கட்டிட வளாக திறப்பு விழா, சட்டமன்ற வளாகம் அமைந்துள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது.

பிரமாண்ட பந்தல்

திறப்பு விழாவையொட்டி, 8 ஆயிரம் பேர் அமரும் வகையில் பெரிய பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தனி விமானம் மூலம் சென்னை வந்தனர்.

கருணாநிதி நேரில் போய் வரவேற்பு

இந்த விழாவின் ஒவ்வொரு அசைவையும் முதல்வர் கருணாநிதியே தீர்மானித்தார். அதிகாலை 5 மணிக்கே திறப்பு விழா அரங்குக்கு வந்தவர் ஒவ்வொரு விஷயத்தையும் அருகிலிருந்து சொல்லிச் சொல்லி செய்ய வைத்தார்.பிற்பகலில் மன்மோகன் சிங்கும் சோனியாவும் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இறங்கியதும் அவர்களை தானே முன்னின்று வரவேற்றார் முதல்வர். பூங்கொத்து அளித்து சால்வை போர்த்தி மரியாதையும் செய்தார்.

காங்கிரஸ் தலைவரை வரவேற்ற பாஜக முதல்வர்

விமான நிலையத்தில் சோனியா காந்தி வந்ததும் அவரை முதல்வர் கருணாநிதி, ஆந்திர முதல்வர் ரோஸய்யா ஆகியோருடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் வரவேற்றது வித்தியாசமாகவும் அரசியல் பண்புக்கு இலக்கணமாகவும் அமைந்தது.எடியூரப்பா பாஜக ஆளும் மாநில முதல்வர், எதிர்கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும், காங்கிரஸ் தலைவர் சோனியாவை வரவேற்க ஆர்வத்தோடு முன்வந்தார். சோனியாவும் மகிழ்வுடன் அவருக்கு வணக்கம் தெரிவித்து நலம் விசாரித்தார்.

தமிழகமும் ஆந்திரமும் இணைந்தே இருந்தன! - ரோஸய்யா

விமான நிலையத்தில் ஆந்திர முதல்வர் ரோஸய்யாவுடன் இந்த விழா குறித்து கேள்வி கேட்டனர் நிருபர்கள். அதற்கு அவர், "நாங்கள் அண்ணன் தம்பிகள். இதற்கு முன் மெட்ராஸ் மாகாணமாக தமிழகமும் ஆந்திரமும் இணைந்தே இருந்தன. இப்போது எல்லைகள் பிரிந்திருந்தாலும் இணக்கமாக இணைந்தே செயல்படுகின்றன. இது தொடரும்" என்றார்

வீல்சேருக்கு விடை கொடுத்தார்

நேற்றைய விழாவில் இன்னொரு சிறப்பு, முதல்வர் வீல்சேர் இல்லாமலே திறப்பு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்றதுதான். மன்மோகன் சிங் ரிப்பன் வெட்டிய போதும் சரி, பின்னர் அவர்களை பேட்டரி காரில் அழைத்துச் சென்ற போதும் சரி, தனது வயது மற்றும் உடல்நிலையை மீறிய உற்சாகத்துடன் அவர் காணப்பட்டார். விழா மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் குறித்த அறிவிப்பு ஒலித்த போது, தன்னிச்சையாக அவர் எழுந்து நிற்க முயன்றது, பார்வையாளர்களையும் சோனியாவையும் கண்கலங்க வைப்பதாக இருந்தது. மேடையில் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி பொன்னாடை அணிவித்தார். மன்மோகன்சிங், தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து பொன்னாடையை பெற்றுக்கொண்டார். கருணாநிதிக்கு சபாநாயகர் ஆவுடையப்பன் பொன்னாடை அணிவித்தார்.

ரஜினி - கமல் ஆப்ஸென்ட்!

இந்த விழாவில் கட்டாயம் எதிர்பார்க்கப்பட்ட கலைத்துறை பிரமுகர்கள் ரஜினி யும் கமலும் கடைசி வரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீப கால விழா சர்ச்சைகள் காரணமாக இருவரும் இந்த விழாவை தவிர்த்திருக்கக் கூடும் என்று கூறப்பட்டது.ஆனால் இளம் நடிகர்களில் அஜீத்தும் விஜய்யும் தவறாமல் ஆஜராகியிருந்தனர். நடிகர்கள் பெரும்பாலும் ஆஜராகிவிட்டிருந்தனர். சினிமாக்காரர்களுக்கென்று தனி பகுதியே ஒதுக்கியிருந்தார் முதல்வர்.

ரூ 24 கோடியில் பெரும் பாதுகாப்பு .. போக்குவரத்து ஸ்தம்பிப்பு

இந்த விழாவுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அண்ணா சாலை முழுக்க 5000 போலீசார் குவிக்கப்பட்டனர். பிரதமர் அண்ணாசாலையில் வரும்போது மாலை 4 மணிக்கு மேல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. போலீசார் முன்கூட்டியே போக்குவரத்து நிறுத்தம் பற்றி அறிவிப்பு வெளியிட்டனர்.அண்ணாசாலையே பலத்த பாதுகாப்பு அரணோடு காணப்பட்டது. ஒவ்வொரு சிக்னல் சந்திப்பிலும் 2 உதவி கமிஷனர்கள் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அண்ணாசாலையில் வழிநெடுக உள்ள அனைத்து உயரமான கட்டிடங்களிலும் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். நிகழ்ச்சி நடந்த சட்டசபை வளாகத்தை சுற்றிலும் 2,500 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அந்த பகுதியில் உள்ள கடைகளும் பாதுகாப்பு கருதி அடைக்கப்பட்டிருந்தன.புதிய சட்டசபை வளாகத்தின் எதிரில் உள்ள பறக்கும் ரெயில் தண்டவாள பகுதியிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சி நடக்கும்போது பறக்கும் ரெயிலும் நிறுத்தப்பட்டது. முக்கிய சாலைகளில் இதனால் போக்குவரத்து நெரிசல் மிகக் கடுமையாக இருந்தது. குறிப்பாக நிகழ்ச்சி முடிந்த சில நிமிடங்களில் அண்ணா சாலையின் ஒரு பக்கம் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.

‘Baasha’ Marriage Sequence In ‘Endhiran’?


Remember the most powerful sequence in Superstar Rajnikanth’s yesteryear blockbuster ‘Baasha’, where the hero walks out with Nagma at the marriage ceremony. It looks like director Shankar has crafted a similar scenario for his upcoming magnum opus ‘Endhiran’.Yes, a similar sequence was shot recently at Rajnikanth’s Raghavendra marriage hall in Kodambakkam. The scene was about Rajnikanth walking into the marriage ceremony to rescue Aishwarya Rai from a marriage she isn’t interested with. Of course, it’s not that simple as the superstar has to smash down the bullying roughnecks.Peter Hein was choreographing some of the breathtaking stunts along with his crew and the shooting took place nearly for three days.

Delay in the release of Endiran!!!

Sun Pictures is producing the film ‘Endiran’.
‘Endiran’ is the film which has been made with the highest budget ever in Tamil cinema. The filming of the movie was started in 2008. Owing to many reasons it has got delayed. Announced in 2007, the shooting of the film was started only 2009.
The film is almost complete but for one song and some scenes involving Ashwarya Rai. As she is busy in Mani Rathnam’s ‘Ravanan’, she is delaying the film. The reason for this is Ashwarya Rai’s call sheet.
Ashwarya Rai is reported to be getting Rs.6 crores for the film, a salary never drawn by any other actress in India. She has informed that she would soon come to act in ‘Endiran’. Shankar had planned to produce this film in 3D. But with this delay would it be possible to do it?
It is not known when this film will be released.

SULTAN IS HERE FINALLY


As it seems, there’s light at the end of the tunnel for Sultan the warrior. The animated feature, produced jointly by Soundarya Rajinikanth’s Ochre Studios and Reliance Media works, ran into trouble when the production budget exceeded the limitations. Following which, Reliance decided to quit the project.However, there seems to be some activity on both sides with authorities from Ochre and Reliance deciding to hold discussions for the benefit of the movie’s completion. The discussion panel includes expert lawyers from both sides and a decision about the movie’s recommencement is expected to be arrived at soon.

Latest on ‘Endhiran’



Hi folks we have more on ‘Endhiran’. Director Shankar has started the last schedule of shoot for talkie portions yesterday and with its completion the entire talkie portions would be ready.
And for the much awaited audio release, Shankar said the last song for the film is still in composition stage and once that is done and mastering also completed he will immediately announce the date for audio launch.
Shankar also said there is some more serious work still left for ‘Endhiran’. The final song is yet to be recorded and then only they will be able to go for the picturisation. There is also graphics works and around 200 complicated special effects yet to be done. And then are final editing and background score. Oscar Winner Resul Pookutty is doing the sound mixing and he is already on the job.
So with substantial work still left will the film be able to hit the theatres this year? Shankar says the film will be in the theatres in just a few months positively. We are waiting.

Rajini- Sameera in Chandramukhi – Part 2?



P. Vasu directed Kannada film ’Aptha Rakshaka’ starring late Vishnuvaradhan is breaking all the box-office records in Kannada film history. ’Aptha Rakshaka’ is a sequel to ‘Aptha Mithra’ which was made as Chandramukhi staring super star Rajinikanth. Now director P. Vasu is seriously working on the remake of ‘Aptha Rakshaka’ in Tamil.
P. Vasu has earlier said, if he is to remake ’Aptha Rakshaka’ in Tamil he cannot think of anyone other than the super star as he brilliantly did the first version. Our reliable sources say P. Vasu has shown the Kannada film to the super star and also discussed with him the changes he intends to make for Tamil suitable to Rajini. P. Vasu has even gone one step ahead and made sketches of Rajinikanth as Vettaiyan and Sameera Reddy as Chandramukhi to show. He is also in talks with Sameera for the film.

RAJINI AMAZED BY VTV


A special show of Vinnaithaandi Varuvayaa was arranged for Rajinikanth in Chennai. The actor, as like all others who have seen the movie, was full of praises. In fact, the superstar was so engrossed in the film that he thought the character, played by Ganesh as Kakka Kakka’s film cameraman was the real man that wielded the camera for that film. Rajini expressed his desire to congratulate the cameraman when, to his amazement, Gautham Menon revealed that the real director of camera for Kakka Kakka was RD Rajasekar. Gautham is in cloud nine over the shower of accolades on his film.

Rajini’s devotional gift to Dhanush



We all know Dhanush is a director’s actor who doesn’t use the name of his legendary father-in-law to get his things done. At the same time he follows the advices of Rajini to the hilt.
Dhanush can be spotted these days wearing a valuable ‘rudraksha’ mala. Sources say that was a gift from the super star to his son-in-law on his third wedding anniversary. Dhanush holds this special gift very close to his heart. He never removes it except doing while doing intimate scenes on camera for his films. That was the clear advice given by the super star and Dhanush religiously follows it. The ‘rudraksha’ was in fact given to Rajinikanth by Dayanandha Saraswathi and the super star gifted to his son-in-law later according to sources very close to the families.

“மேடைப் பேச்சுன்னா இது….!” அசத்திய ரசிகர்கள்!! - நலத்திட்ட உதவிகள், பொதுக்கூட்டம், பாலாபிஷேகம் என தூள் கிளப்பிய சைதை விழா! ரிப்போர்ட்





தென்சென்னை மாவட்டம் சைதை பகுதி ரசிகர்களின் சார்பில் சைதாப்பேட்டை தேரடியில் ரஜினி ரசிகர்களின் முப்பெரும் விழா 28/02/2010 (Sunday) அன்று மாலை நடைபெற்றது.

சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் விழா, மணிவிழா, உழைப்பால் உயர்ந்த உத்தமர் ரஜினிகாந்த் நற்பணி மன்றத்தின் 25 ஆம் ஆண்டு விழா - ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சைதை ரவி, சைதை முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

முக்கிய மன்ற நிர்வாகிகள் பேசிய பொதுக்கூட்டத்திற்கு பிறகு நலத்திட்ட உதவிகள் வழகப்பட்டன. உடல் ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர வாகனங்கள், 60 பேருக்கு வேஷ்டி சேலை, 60 பேருக்கு தலா 5 கிலோ அரிசி ஆகியவை வழங்கப்பட்டது.
நாடோடிகள் புகழ் விஜய் வசந்த் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். ரசிகர்கள் சார்பாக அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

பழக்கடை பன்னீர்செல்வம், சைதை எம்.கே. மனோ, செட்டி தோட்டம் செல்வம், சென்னை மாவட்ட நிர்வாகிகள் என்.ராமதாஸ், ஆர்.சூர்யா, ஆகியோர், வளசை ஆனந்த, கொடுங்கையூர் ஆனந்த், ரஜினி டெல்லி, ஸ்ரீ ரங்கம் ராயல் ராஜ், நாஞ்சில் ஜெகதீஷ், விருதுநகர் மோசஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தூள் பரத்திய ரசிகர்களின் மேடைப்பேச்சு
முன்னதாக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மன்றப் பிரமுகர்களும் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டு பேசினர். ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது. சூப்பர் ஸ்டாரை தமிழின் பெயரால் சிலர் தனிமைப்படுத்த முயற்சிப்பது ரசிகர்களை வெகுவாக பாதித்துள்ளது. அவர்களுக்கெல்லாம் பதிலளிக்கும் வண்ணம் அவர்கள் மேடை பேச்சு அமைந்தது. மைக் கிடைத்ததே என்று கண்டதையும் பேசாது அனைவரும் கட்டுக்கோப்பாக பேசியது குறிப்பிடத்தக்கது. (மேடையில் பேசவதற்கு சரக்கில்லாமல் தமிழை பிடித்து இழுப்பவர்கள் இவர்களிடம் பேசுவதற்கு கற்றுக்கொள்ளவேண்டும்.). இவர்களுக்கெல்லாம் முறைப்படி பயிற்சியளித்தால் எதிர்காலத்தில் சிறந்த பேச்சாளர்களாக வருவர் என்பது உறுதி.

ஆர்வத்துடன் கவனித்த பொதுமக்கள்….
பொதுவாக பொதுக்கூட்டம் என்றாலே வீடுகளுக்குள் முடங்கிவிடும் அந்தப் பகுதி மக்கள், அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து நிகழ்சிகளை கண்டு ரசித்தனர். குறிப்பாக ரசிகர்கள் பேசியதை மிகவும் ஆர்வமுடன் கேட்டனர். இவர்களில் சில கல்லூரி மாணவியரும், தாய்க்குலங்களும் அடக்கம்.

அரசியல் கட்சிகளுக்கு சவால் விடும் அசத்தல் ஏற்பாடுகள்
தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டத்துக்கு இணையாக ரசிகர்கள் தங்கள் கைக்காசிட்டு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது என்றால் மிகையல்ல. விழா ஏற்பாடுகளாகட்டும், மேடை அலங்காரங்கலாகட்டும், டாப் டக்கர் டிஜிட்டல் பேனர்களாகட்டும், காவல் துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகளாகட்டும், நிகழ்ச்சி முழுதும் நிலவிய ஒரு ஒழுங்காகட்டும், அனைத்தும் அரசியல் கத்சிகளுக்கும் மேலாகவே இவர்களின் ஏற்பாடுகள் அமைந்திருந்தது.

நீங்க கொஞ்சம் அப்படி போங்க முதல்ல…
எத்துனை கொண்டாட்டங்களிருந்தாலும் ரசிகர்களின் ட்ரேட் மார்க் பாலபிஷேகம் இல்லாமலா? “அட இன்னுமாப்பா பாலாபிஷேகமேல்லாம் பண்ணுவீங்க? அடுத்த லெவலுக்கு போலாமே…” என்று நாம் அதற்க்கு அங்கு முட்டுக்கட்டை போட நினைத்தாலும், அவர்களது ஆர்வத்தின், பக்தியின், முன் நமது வேண்டுகோள், எடுபடவில்லை. அவர்கள் ஆசை தீருமளவிற்கு சூப்பர் ஸ்டாரின் பேனருக்கு ரசிகர்களின் உற்சாக கூக்குரல்களுக்கு நடுவே பாலாபிஷேகம் நடந்தது. பாலாபிஷேகத்தை தொடர்ந்து தேங்காய்கள் உடைக்கப்பட்டன. பிறகு உயர் ரக பட்டாசுகளை வெடித்து விழாவை மேலும் அமர்க்களப்படுத்தினர். வானில் பட்டாசுகளின் ஜாலத்தை பார்த்தபோது ஏதோ திருவிழாவை போல அந்த பகுதியையே அதகளப்படுத்திவிட்டனர் ரசிகர்கள்.

விழா துளிகள்:
*விழா மேடை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு அதன் மீது ரஜினி மன்ற கொடி பறக்கவிடப்பட்டிருந்தது.
*மேடையில் அலங்கார வேலைப்பாடுகள் கண்ணைக்கவரும் வகையில் அழகாக செய்யப்பட்டிருந்தது.
*தேரடி தெரு முழுக்க விளக்குகளின் ஒளி வெள்ளத்தால் ஜெகஜோதியாக காட்சியளித்தது.
*நிகழ்ச்சியை அந்த பகுதி மக்கள் - குறிப்பாக அந்த தெருவில் வசிப்பவர்கள் ஆர்வமுடன் ரசித்து பார்த்தனர்.
*வெளிமாவட்டங்களிலிருந்தும் மன்ற நிர்வாகிகள் வந்திருந்தனர்.
*நிகழ்ச்சிகள் துவங்கும்முன் ரஜினி பட பாடல்கள் இசைக்கப்பட்டு ரசிகர்கள் அதற்கு குத்தாட்டம் போட்டனர்.
*சுமார் ஐந்து மணிநேரம் விழா நடைபெற்றது. (ஆறு மணிக்கு துவங்கிய நிகழ்ச்சிகள் முடிவதற்கு இரவு 11.00 மணியானது.)*ரசிகர்கள் மற்றும் அமைப்பாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் அனைவரும் விழா பேஜ் குத்தியிருந்தார்கள்.
*இறுதியில் நடைபெற்ற கண்கவர் வானவேடிக்கை அந்த பகுதியையே திருவிழா சூழலுக்கு தள்ளியிருந்தது.

Fans celebrate Rajinikanth’s Wedding Anniversary



Super Star Rajinikanth fans spiritedly celebrated their super star's 31st Wedding Anniversary with fervour and devotion.
The South Chennai Saidapet region Rajini fans associations celebrated the event combining Rajini's Diamond Birthday.
Spirited fans burst crackers, performed traditional ‘palabishekam’ over the vinyl hoardings of their idol and they also distributed essentials items free to the poor and needy. Tri-cycles for the physically challenged, dresses for 60 men, rice for 60 families were distributed by the fans.
Fans on the day expressed their anguish over some people dragging the super star into the Tamil – Non Tamil controversy. They said the super star is beyond such petty parochial thoughts and he belongs to the whole world.
‘Naadodigal’ fame Vijay Vasanth was a guest at the function and he distributed the welfare kits.
Super Star Rajinikanth married then a Ethiraj College student Latha Rangachari in Tirupati on 26 February 1981.

ENDHIRAN GETS IT FROM DIFFERENT SOURCES


Endhiran got bigger with Oscar winning sound engineer Resul Pookutty joining the team. The sound engineer is known to bring in several innovative sounds and that earned him the reputation of being the best. It is important to note that Pookutty used a bird’s chirping to bring out the warn announcement horn used by the British during the 17th century in Pazhassi Raja.Resul is now scouting for some unique sounds for Endhiran. He is working on getting the best from different sources, we hear.
Related Posts Plugin for WordPress, Blogger...