கண்ணா…இப்போ தேவை நிதானம்!


முன்னெப்போதும் இல்லாத வகையில், தமிழகத்தை தற்போது மின் பற்றாக்குறை ஆட்டுவித்து வருகிறது.
அரசாங்கம் இதை சமாளிக்க மிகவும் திணறி வருகிறது. அண்டை மாநிலங்களிடம் கேட்டு கிடைக்காத நிலையில் மத்திய அரசை அணுகினால், எங்களிடமே பற்றாக்குறை என்று மத்திய அரசும் கைவிரித்துவிட்டது. எனவே நிலைமையை சமாளிக்க பல மணிநேரம் மின்வெட்டு தற்போது அமலில் உள்ளது.
மக்களின் முக்கிய பிரச்னை இது என்பதால் பா.ம.க, அ.தி.மு.க, தே.மு.தி.க உட்பட முக்கிய எதிர்க் கட்சிகள் இந்த பிரச்னையை கையில் எடுத்து அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. மின் துறை அமைச்சர் ஆற்காடு வீரசாமி கூட சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள தி.மு.க. அரசு வரும் தேர்தலில் தோற்றால் அதற்க்கு இந்த மின் பற்றாக்குறை பிரச்னை தான் முக்கிய காரணமாக இருக்கும் என்று வெறுத்து போய் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் மதுரை வாடிப்பட்டி ஒன்றிய ரஜினி ரசிகர்கள் என்ற பெயரில் இந்த முக்கிய பிரச்னையை கையில் எடுத்து அரசுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. ரசிகர்கள் தான் இதை ஒட்டியுள்ளனரா அல்லது ரசிகர்களின் போர்வையில் வேறு யாராவது ஒட்டியுள்ளனரா என்று தெரியவில்லை. ஆனால் போஸ்டர்கள் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டன.
ரசிகர்கள் தவிர்க்க வேண்டும்
திருவிழாவில் பலவிதமான கொண்டாட்டங்கள் இருக்கும். அதற்க்கு யாரும் தடை போட முடியாது. அனைவரும் ரசித்துகொண்டிருப்பார்கள். நம் பட ரிலீசின்போது அல்லது தலைவரின் வருகைக்காக நாம் ஓட்டுகிற போஸ்டர்கள் அப்படித்தான்.
ஆனால் தலைவர் அரசியலுக்கு வராமல், அல்லது எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவளிக்காமல் ஒரு பொது நல இயக்கமோ அமைப்போ அறிவிக்காத இந்த நிலையில் இது போன்ற பிரச்னைகளை கையில் எடுத்து அரசை விமர்சிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டுவதை தவிர்க்கவேண்டும். ஏனெனில் இந்த போஸ்டர்களுக்காக தலைவர் பதில் சொல்லும் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திவிடாதீர்கள். இது தலைவருக்கு தர்மசங்கடத்தை தோற்றுவிக்கும் என்பதை நீங்கள் உணரவேண்டும். சற்றே சிந்திப்பீர் ரசிகர்களே…“
…………………………………………………………………………………………………………………
English translation:
The Tamil Nadu government is unable to control the Power crisis which is the burning issue of state. Measures that were taken to restore normalcy yielded no results and hence government has announced power cuts.
Leading opponent political parties like ADMK, PMK and DMDK has taken this issue seriously and announcing agitations every now and then against government.
Now Rajini fans too have joined them. Madurai Vadipatti fans have joined the league by pasting posters criticising government for powercuts. Actually it is uknown whether these posters were stuck by our fans or some others in the name of fans.
We have every right to raise posters during our film release or success celebrations since it is more or less associated with a festival. But raising posters criticising government in such burning issues will give unnessesary trouble to Superstar. He will be answerable to these. So, fans need to be patient in these things.
Deccan Chronicle (06/10/08) news on the same:
Rajini fans taunt government

Two kg rice for Re 1 but Rs 6 bus fare raised to Rs 13; groceries at subsidised rates but no electricity; Tamil Nadu in total darkness; superstar Rajinikanth is coming to question them without fail.” These provocative words pop out of posters pasted in Vadipatti in Madurai district and places like Andipatti, Ramanayakkanpatti, Kuttalampatti, Katchaikatti and Vadugapatti in Theni district.
There is also graffiti, urging the fans to go to Chennai to meet “the superstar who is appearing on the political skyline at the appropri ate time to fulfill the needs of the common man and thus create history.” Vadipatti union fans asso ciation president Thanga Suresh has called upon the fans to join him in the journey to Chennai. Rajni fans associations, which had been lying dormant thus far, have become active following his nod, reportedly, to give a date for his fans to discuss the possibility of floating a social or political outfit in mid-October following Telugu superstar Chiranjeevi’s entry into active politics.
A meeting of the office-bearers of his narpani mandrams had met Rajni’s right hand Sathyanarayana last month leading to the prospective meeting of the fans with their beloved star.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...