ரஜினி ரசிகர்களின் அரசியல் வேண்டுகோள்கள் சிறிது ஓவராகப் போய், அவர்கள் தனிக் கட்சி, கொடி என்று அறிவிப்பது வரை சென்றது தெரிந்ததே.
இவர்களைப் பார்த்து ஆளாளுக்கு இப்படி கட்சி, கொடி என்று கிளம்பிவிட்டால் என்ன செய்வது? எனவே இந்த செயல்களுக்கு ஒரு பிரேக் போடும் பொருட்டு சத்யநாரயணா கட்சி, கொடி, போன்றவற்றை அறிமுகம் செய்த கோவை ரசிகர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது சட்ட ரீதியிலான நோட்டீஸ் அல்ல. மன்றத்தின் உள் விவகாரம் சம்பந்தப்பட்ட நடைமுறை.
ஆர்வக் கோளாறுகளால் ரசிகர்கள் செய்யும் இத்தகு செயல்களை sify போன்ற சில ரஜினிக்கு எதிரான வெப்சைட்டுகள், ரஜினி ஏதோ இதையெல்லாம் விருப்பத்துடன் அமைதியாக வேடிக்கை பார்த்துகொண்டிருப்பதாக செய்தி வெளியிட்டு வருகின்றன. இவற்றுக்கெல்லாம் முற்று புள்ளி வைக்கும் வகையில்தான் தளபதி சத்தி மேற்படி கோவை ரசிகர்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார் என்று தெரிகிறது.
இந்த செய்தி இன்றைய மாலை செய்தித் தாள்களில் இடம்பெற்றுள்ளது.

No comments:
Post a Comment