சூப்பர் ஸ்டார் எந்திரன் பட ஷூடிங்க்கில் பிஸியாக இருக்கிறார். சென்னை திரும்பியவுடன் ரசிகர்களை சந்திப்பார் என்று கூறப்பட்டாலும், ரசிகர்கள் அதுவரை பொறுமையாக இருக்க தயாரில்லை.
ரஜினி ஏதாவது அறிவிப்பார்; தங்களை சந்திப்பார் என்று காத்திருந்த இவர்கள் தற்போது பொறுமையிழந்துவிட்டதாக தெரிகிறது.
கட்சி துவக்குவது, அதற்க்கு கொடி தயார் செய்வது என்று போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆத்மார்த்தமாக விரும்பும் ரசிகர்கள் கூட இத்தகு செயல்களை விரும்பவில்லை.
கோவை ரசிகர்களை அடுத்து தற்போது தேனி ரசிகர்களும் களத்தில் குதித்துள்ளனர். அண்மையில் தங்களுக்குள் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தி தீர்மானங்களை பத்திரிக்கைகளுக்கு அனுப்பியுள்ளனர். இத்தகு செயல்களை ரஜினிக்கு எதிரானதாக ப்ராஜெக்ட் செய்து செய்தி வெளியிட்டு குளிர் காய்ந்து வருகின்றன தினமலர் போன்ற பத்திரிக்கைகள்.
உச்சகட்ட அதிர்ச்சியாக “ரஜினி விரைவில் அரசியலுக்கு வரவேண்டும். இல்லாவிட்டால் நிர்வாகிகள் அனைவரும் தற்கொலை செய்துகொள்வோம்” மேற்படி தேனி ரசிகர்கள் தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றனர். இவற்றிர்க்கெல்லாம் முற்றுபுள்ளி வைக்கும் வகையில் சூப்பர் ஸ்டார் ஏதாவது செய்வார் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.
மேலும் சூப்பர் ஸ்டார் தற்போது படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் விஜயதசமியை முன்னிட்டு ஏதாவது அறிவிப்பு வரும் என்ற நம் கணிப்பு + எதிர்ப்பார்ப்பு பொய்யாகிவிட்டது.
குமுதம் கூறிய 9ஆம் தேதியும் போயே போச்சு!! (அதில் நம்பிக்கை இல்லாததால் தான் அந்த செய்தியை நான் இங்கு வெளியிடவில்லை.)

No comments:
Post a Comment