Latha Rajinikanth’s Anandavanam – Photo Gallery




Latha Rajinikanth the founder of Ashram School of Institutions, has a gift for the little people. Her gift is Anadavana. A play home designed to bring smiles on the faces of her little children, Anandavana is a play home exclusively for the kids and will focus on psychology, emotional health and the core development of children.

A documentary on Rajinikanth


A documentary film on the life of superstar Rajinikanth was released by Rajini yesterday at his Raghavendra Mandapam. The documentary, titled Thalaivar, was made by a hardcore fan of Rajini, Kavin Karthik.
Thalaivar covers all the important facets of Rajini’s life, right from his early days as a conductor to the superstardom. When Karthik wanted to make a documentary he approached Rajini for some inputs, which the star was glad to share. Reportedly, Rajini also made a few corrections to the documentary to set some facts right. Apart from the life of Rajini, the documentary also has an interview by a close associate of Rajini, journalist Cho Ramaswamy. There are also discussions on whether the superstar should enter the world of politics. The documentary will hit the DVD market in a month.

Superstar unveiled

It is very delightful to know inside-out life of famous personalities. It would be fascinating to peek into the personal lifestyle of these larger-than-life heroes. One can really be surprised that these well-known faces have altogether different faces behind the camera and at home. It is wonderful to skim through the pages of high profiled actors in terms of biography books. But it would be more appealing if the same turns into moving images. And who can be more appealing than the Superstar himself. The Superstar’s biographical details have been already penned by Gayathri, a writer who brought out a book covering Rajinikanth’s life stories. And now Rajinikanth’s behind the reel life has been captured in the lens, in form of Documentary film.
Kavin Karthi, a Chennai based Engineering Graduate and an ardent Rajini fan, has brought out a biographical movie to express his love for the Superstar. The movie reflects all the important aspects of Rajinikanth – from his entry into Cinema to present status. Rajinikanth’s personal life, his success stories and movies, his contribution on political and charity fronts – the documentary covers all significant segments of the actor. The director had showed Rajinikanth the first look of the documentary and the actor stated some changes in the work.
After doing the corrections, the biographical film was launched at Ragavendra Mandapam, recently. The function was attended by Rajinikanth, the President of Rajinikanth Fans’ Club Ramdas and other dignitaries. The superstar was highly impressed with Kevin’s work and appreciated his fan’s efforts.
If you want to have a glimpse of the real Rajini, then wait for next month as the DVD of the documentary will be released then.

ரஜினி அரசியலுக்கு வந்தால்.. செளந்தர்யா


எல்லோரையும் போலவே நானும் எனது தந்தையின் அரசியல் பிரவேசத்தை எதிர்பார்த்துள்ளேன். அவர் வருவாரா, இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் வந்தால் நல்லது மட்டுமே செய்வார் என்று கூறியுள்ளார் ரஜினியின் மகள் செளந்தர்யா.நீண்ட காலமாக ஒருவரின் அரசியல் பிரவேசத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழக மக்கள். அவர் ரஜினி என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பல ஆண்டுகளாகவே இப்படி பேச்சளவிலேயே இருக்கும் ஒரு 'அரசியல்வாதி'யாக மாறியிருக்கிறார் ரஜினி.ஒவ்வொரு தேர்தலின்போதும் ரஜினியின் வாய்ஸை எதிர்பார்ப்பதும் ஒரு சடங்காகி விட்டது. ஆனாலும் ரஜினி இதுவரை வர மாட்டேன் என்றும் சொல்லவில்லை, வருவேன் என்றும் சொல்லவில்லை.முன்பெல்லாம் படத்துக்குப் படம் ஏதாவது அரசியல் பன்ச் வைத்து ரசிகர்களைக் குஷிப்படுத்தி வந்தார் ரஜினி. இப்போது அதையும் நிறுத்தி விட்டார்.எப்படியெப்படியோ தங்களது தலைவரை அரசியலுக்கு இழுத்து விடும் முயற்சிகளை மேற்கொண்டு பார்த்து விட்டனர் ரசிகர்கள். தலைவரோ, இன்னும் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார். ஆனால் ரசிகர்களும் விடுவதாக இல்லை. தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டுதான் உள்ளனர்.இந்த நிலையில் ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் செளந்தர்யா ரஜினியின் கருத்து அமைந்துள்ளது. எல்லோரையும் போலவே நானும் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்பார்த்துக் கொண்டுள்ளேன். அவர் வந்தால் நிச்சயம் நல்லது மட்டுமே செய்வார் என்று கூறியுள்ளார் செளந்தர்யா.இதன் மூலம், செளந்தர்யாவும், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்ற தனது மனக்கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.


இதுகுறித்து செளந்தர்யா ஒரு நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில்,


என் தந்தை ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று எல்லோரும் ஆர்வப்படுகிறார்கள். அதுபோல் நானும் அவரது அரசியல் பிரசேவத்தை எதிர்பார்க்கிறேன். அவர் அரசியலில் ஈடுபட்டால் மற்றவர்களை திரும்பி பார்க்க வைப்பார். காரணம் அவருக்கு தெரிந்தது நல்லது செய்ய வேண்டும் என்பதுதான். அரசியலுக்கு வந்தால் தனது நடவடிக்கை மூலம் தனி முத்திரை பதிப்பார்.சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அவரது செயல்பாடுகள் எல்லோரையும் கவர்வதாகவே இருந்துள்ளன. அது அரசியலுக்கு வந்தாலும் இருக்கும். அவர் வருவாரா? மாட்டாரா? என்பது உறுதியாக தெரியவில்லை என்று கூறியுள்ளார் செளந்தர்யா.எப்ப வருவார், எப்படி வருவார்னு தெரியவில்லை. ஆனால் எப்படியாவது வருவார் என்று நம்பலாம்.


"குமரன்- ரஜினி ரசிகன்"!


'புஜ்ஜிகாடு- மேட் இன் சென்னை' என்று கடந்த ஆண்டு தெலுங்கில் ஒரு படம் வெளியானது. ரஜினிதான் இந்தப் படத்தின் ஆடியோவை வெளியிட்டார், அதுவும் சென்னையில். ஒரு தெலுங்குப் படத்தின் ஆடியோ தமிழகத்தில் வெளியாகக் காரணம் என்ன?."இதில் படத்தின் நாயகன் ரஜினியின் தீவிர ரசிகனாக நடித்திருக்கிறார். ரஜினி ரசிகன்தான் படத்தின் பிரதான பாத்திரம் எனும்போது, படத்தின் ஆடியோவை ரஜினி இருக்கும் தலைநகர் சென்னையில் வைப்பதுதானே முறை... அதனால்தான் இங்கு வைத்தோம். இன்னொன்று படத்தின் நாயகன் மட்டுமல்ல, படத்தை உருவாக்கிய நானும் ஒரு தீவிர ரஜினி ரசிகன்தான்", என்று பதிலளித்தார் இயக்குநர் பூரி ஜெகன்நாத்.இந்தப் படம் தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியானது. ஆனால் பெரும் தோல்வியடைந்தது. இப்போது அதை அப்படியே தமிழில் "குமரன்- ரஜினி ரசிகன்" என டப் செய்து வெளியிடுகிறார்கள். இந்தப் படத்தில் ரஜினியின் மெகா ஹிட் படங்களான பாட்ஷா மற்றும் படையப்பாவிலிருந்து அதிரடி காட்சிகளை சேர்த்து வெளியிட்டிருந்தனர்.படத்தைப் பார்த்த பிரபல பாடகர் மனோ, அதன் தமிழ் உரிமையை வாங்கி, எந்த மாற்றமும் செய்யாமல் வெளியிடுகிறார். பிரபாஸ், த்ரிஷா நடித்துள்ள இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் மோகன்பாபு.

Rajni’s Mappillai in his own movie


Superstar Rajinikanth will now recall his ‘Mappillai’ days through his son-in-law. Wondering where this is heading to? Well, Dhanush the son-in-law of the superstar has bagged the memorable role of ‘Mappillai’ played by Rajinikanth himself. The remake is going to be directed by ‘Padikkadhavan’ fame Suraaj and will be produced by V Hitesh Jhabak. The movie was one of the superhit classics starring Rajinikanth, Amala and Sri Vidhya. It featured humorous clash between simple son-in-law versus rich and proud mother-in-law, played by the Superstar and Sri Vidhya. Though the makers are deciding upon the leading lady and mother-in-law character, Vivek will be doing the comic parts. A. Venkatesh handles the camera whereas Mani Sharma will look after the music scores. The new ‘Mappillai’ will have a contemporary approach, in tune with the new generation and won’t be an exact replica of the original. The movie is said to be based on an extravaganza budget by the Jhabak Films, most expensive till now. Besides this, ‘Pokkisham’ and ‘Naan Avan Illai 2’ are the next highly expected projects by the productions. ‘Mappillai’ is expected to be out in April.

Aishwarya Rai learns Karate for ‘Endhiran’


Actress Aishwarya Rai has been hitting the headlines recently with her mania prevailing more herein Kollywood. She has been simultaneously shooting for Mani Rathnam’s bilingual film ‘Raavana’ as well Rajnikanth starrer ‘Endhiran’.
Recently, she had mastered the language of Tamil that she can now utter the dialogues with an ease. Precisely now, she has done yet another achievement of learning Karate. One of the renowned masters in Karate will be training her in the martial arts. According to the sources, there is particular scene in this film where Aishwarya Rai has to fight and that’s reason for this attempt. Earlier, she had mastered fencing for a stunt sequence in Jodha Akbar.

Hariharan lends his voice to Endhiran


The project Endhiran is moving fast with amazing scenes and sets at different locales around the globe giving a rewarding shape to Shankar's dream with Super Star in cast. With the music for the film being composed by the Oscar winner A R Rahman and some new technologies being used in the composition, there is definitely no doubt about the songs dominating the musical charts.
The title song in Rajini's movies generally are rendered by the music legend SPB. This time sources say that the title song of Endhiran has been delivered by Hariharan. Rajini plays the roles of both a robot and a scientist.

How Kamal helped Rajinikanth

director Shankar’s ‘Endhiran’, is apparently rarely letting himself in the company of people other than his family. And now, the reason for this has been tracked to the look in the film he is working on.
Director Shankar, who earned a lot of praise, for making Rajini look a lot younger than he did earlier, in ‘Sivaji-The Boss’, is reportedly walking the extra mile to make Rajini look very young in ‘Endhiran’ too.
And it may be remembered that Rajini is being paired with Aishwarya Rai in this film, and the Superstar had earlier publicly announced that he was working on looking younger and fit to play her lover in the film.
In the make up side, it is learnt that Rajini and Shankar were determined to try out an artiste who could give them the fresh, young Rajini that people had seen in the early 90s. And that was when Rajinikanth asked Kamal Haasan for help, who in turn helped him with a contact abroad.

Costliest set in Tamil film history

Endhiran is a high budgeted film which has Rajnikanth and Aishwarya Rai in the cast and directed by Shankar.

The production cost is increasing day by day. This film is the 100th film of Art Director Sabu Cyril. He has erected a set at the cost of Rs 5 Crores. This is the costliest set erected in the history of Tamil cinema.
The set was erected using Aluminum Composite Panel which is eco friendly. This can be recycled. This set is erected at East Coast Road. A fighting sequence where Rajini fights 100 Robot Rajni’s was shot in a stunning way. This costly set was made possible because this film is being produced by Sun Pictures.

Endhiran’s new gadget

Here’s latest from the Endhiran sets. Shankar has hired a modified Maruti Gypsy for his fantasy-thriller Endhiran. The Maruti Gypsy, reportedly altered by a noted mechanic in Pudupet, Chennai, cost around Rs. 3 lakhs for the modification.
The same vehicle, according to the mechanic, was also used for election campaigning and Shankar got bowled over by its design and hired it for the flick. The Gypsy, as huge as a bus, has 20-inch wheels fixed to it with significant modifications also done to the engine.

எந்திரனின் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் & தந்தையர் தினத்தன்று சூப்பர் ஸ்டாருக்கு கிடைத்த அன்புப் பரிசு…!!

1) தந்தையர் தினம் - சூப்பர் ஸ்டாருக்கு கிடைத்த அன்புப் பரிசு…!!
ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமை தான் பெரும்பாலானா நாடுகளில் தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், தங்களுக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டு தங்களை பேணிக்காக்கும் தத்தமது தந்தையர்க்கு அவரவரது பிள்ளைகள் வாழ்த்துக் கூறி பரிசுப் பொருட்களை வழங்குவர்.
சமீபத்தில் தந்தையர் தினத்தன்று, சூப்பர் ஸ்டாரின் அன்பு மகள்கள் இருவரும் தங்கள் தந்தைக்கு தந்தையர் தின வாழ்த்தை கூறி எதிர்பாராத அன்புப் பரிசு ஒன்றை அளித்து அவரை திக்குமுக்காடச் செய்துவிட்டார்களாம். “எங்கப்பா ரொம்ப ரொம்ப உறுதியானவர்” என்று கூறி பெருமைப்படுகின்றனர் இரு மகள்களும். (என்ன பரிசு கொடித்திருப்பாங்க…ம்… செம சஸ்பென்சா இருக்கே…!)
2) கவிஞர் மதன் கார்க்கி - ‘எந்திரன்’ தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்!!
வைரமுத்துவின் வாரிசு மதன் கார்க்கி சூப்பர் ஸ்டாரின் ‘எந்திரன்’ படத்திற்கு பாடல் இயற்றுவது உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் அதை எழுதும் வாய்ப்பு அவருக்கு எப்படி கிடைத்தது தெரியுமா? சும்மா வைரமுத்துவின் வாரிசு என்ற ஒரே தகுதியை மட்டும் பெற்றுகொன்று கார்க்கி அந்த வாய்ப்பை பெறவில்லை.
மேற்கொண்டு படியுங்கள் புரியும்.
மதன் கார்க்கி கவியரசு வைரமுத்துவோட மகன் என்பது நிறைய பேருக்கு தெரியும். ஆனால் தெரியாதது : அவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினித் துறையில் Research Scholar ஆகவும் B.E., M.E., வகுப்புகளுக்கு ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார் என்பது.
கார்க்கி கூறுகிறார், “நான் முதல் முறை ஷங்கர் சாரை சந்திச்சப்போ, வைரமுத்துவோட மகனா அறிமுகமாகளை. என் பெயர், profession எல்லாம் சொல்லிவிட்டு, எந்திரன் படத்தில் சுஜாதா சார் இல்லாத வெற்றிடத்தை ரோபோடிக் தொழில்நுட்பம் பற்றி தெரிந்த என்னால் ஓரளவு குறைக்க முடியும் என்று நம்பிக்கையுடன் பேசினேன். அதுக்கு பிறகு நடந்த ரெண்டாவது சந்திப்பில் தான், நானும் ஷங்கர் சாரும் ஓரளவு நெருங்கி வந்தோம். எந்திரனில் பாடல் எழுதும் வாய்ப்பும் வந்தது. இப்போ எந்திரனில் ஒரு பக்கம் பாடலாசிரியராகவும் ஒரு பக்கம் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளராகவும் முழு மனதுடன் பணியாற்றி வருகிறேன்.”
தொழில் நுட்ப காட்சிகளில் கவன செலுத்த நிச்சயம் கார்க்கி போல அந்த துறையில் வல்லுநர் ஒருவரும் எந்திரன் டீமுக்கு தேவைதான். சரியான நபர் சரியான படத்தில் சேர்ந்திருக்கிறார். வாழ்த்துக்கள் கார்க்கி…!!
(இணைக்கப்பட்ட படத்தில் சென்ற ஆண்டு நடைபெற்ற கார்க்கியின் திருமணத்தில் சூப்பர் ஸ்டார்..!!)

3) ஒரே சாய்ஸ் ரஜினி தான் - ஸ்ரேயா
மார்கெட் இருக்கும்போதே நாலு படம் நடித்தோமா, கல்லா கட்டினோமா என்று குதிரைக்கு லாடம் கட்டியது போல 24 மணிநேரமும் ஷூட்டிங் ஷூட்டிங் என்று எந்திரத் தனமாக உழன்று, இளமையும் பருவமும் போன பிறகு, அவற்றை தேடுவது தான் பெரும்பாலான நடிகைகளின் வாடிக்கை.
ஆனால் இவர்களில் கொஞ்சம் வித்தியாசமானவர் ஸ்ரேயா. வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து அனுபவித்து வருகிறார். பிறருடன் பேசும் பழகும் interact செய்யும் வாய்ப்புக்கள் வந்தால் அதை ஆர்வமோடு அணுகுகிறார். Times Avenues வொர்க்ஷாப்பில் கலந்துகொள்வதில் இருந்து, நடிகர் சூர்யாவின் ‘Joy of giving week’ சேவை நிகழ்ச்சி வரை அனைத்திலும் பளிச் புன்னகையுடன் ஆஜராகிவிடுகிறார் ஸ்ரேயா. புதிய படங்களில் ஸ்ரேயா சற்று குறைவா தான் கமிட் ஆகியிருக்கிறார் என்றாலும் அப்படி உள்ள எத்தனை நடிகைகள் மேற்படி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றனர்?
ஸ்ரேயா சமீபத்தில் செய்த புதுமை - சத்குரு ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தின் கோவை மாவட்ட பயிற்சி முகாமில் கலந்துகொண்டு யோகா பயிற்சி பெற்றது தான். ஸ்ரேயாவை வெள்ளியங்கிரி மலையில் பார்த்து வியப்பவர்களுக்கு அவர் சொல்லும் பதில், “என்னை நான் தேடி செல்லும் பயணம் இது.” ஆஸ்ரமத்தில் தங்கி ஒரு நடிகை என்ற பந்தா எதுவுமின்றி அனைவரிடமும் சகஜமாக பழகி… மொத்தத்தில் அசத்திவிட்டார் ஸ்ரேயா.
இந்த பயிற்சியில் தான் பங்கேற்ற அனுபவங்கள் குறித்து இந்த வார குங்குமத்திற்கு அளித்துள்ள பேட்டியில் விரிவாக கூறியுள்ளார் ஸ்ரேயா.
அப்போது அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி:.”உங்களுக்கு பிடித்ததெல்லாம் என்ன?”
“வெண்மை நிறம் ரொம்ப பிடிக்கும். பிடித்த கடவுள் என்று குறிப்பிட்டு கூற முடியவில்லை. இந்தியில் அமிதாப் பச்சன், மாதுர் தீட்சித், தமிழ்ல பிடிச்ச நடிகர்னா எப்பவுமே என் சாய்ஸ் ரஜினி தான். பிடித்த இடம் கோவா. தொந்தரவில்லாத இடம் அது.”
(அவர் ரஜினி பற்றி கூறியிருக்கும் இந்த ஒரு சில வார்த்தைகள் தான் நம் தளத்தில் இந்த செய்தி இடம் பெற காரணம் என்று நான் உங்களுக்கு சொல்லவேண்டுமா என்ன? )
4) சோப்பிக்கண்ணை பாராட்டிய ரஜினி
ஒரு படத்திற்கு நல்ல டாக் வந்துவிட்டால் அந்த படத்தை பார்க்க ரஜினி தயங்குவதேயில்லை. படத்தை பார்த்து ரசித்து சம்பந்தப்பட்ட டீமிற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துவிடுவார். இந்த ஆண்டு துவக்கத்தில் வந்த ‘வெண்ணிலா கபடிக் குழு’ முதல் நேற்று வந்த ‘பசங்க’ படம் வரை இதற்க்கு சாட்சி. இப்படி கோலிவுட்டின் லேட்டஸ்ட் ட்ரெண்டுக்கு ஏற்ப தன்னை சூப்பர் ஸ்டார் update செய்து கொள்வதும் அவரின் வெற்றிக்கு ஒரு காரணம்.
சமீபத்தில் ‘பசங்க’ படத்தை ரசித்த சூப்பர் ஸ்டார் படத்தின் இயக்குனர் பாண்டிராஜை தொடர்புகொண்டு பாராட்டு தெரிவித்தாராம். அதுமட்டுமல்ல படத்தில் நடித்த சரோஜா புகழ் சோப்பிக்கண்னின் நடிப்பை பார்த்து “சூப்பரா நடிச்சிருக்காங்க” என்று சர்டிபிகேட் வழங்கினாராம். விஷயத்தை கேள்விப்பட்ட சோப்பிக்கண்ணு வேகாவுக்கு பயங்கர குஷி. இருக்காதா பின்னே? One man industry கொடுத்த பாராட்டாச்சே…!!

Hindi actress stunned by Rajni’s popularity in Japan

Waheeda Rahaman was the popular heroine of yester year. She enthralled the fans with her beauty and acting.
She was the dream girl of the yester year. Now since she has gone old and is acting in the roles of mother and grandmother. Recently she went to Japan and she was astounded at the popularity of our super star Rajnikanth.
She said,’ I am a great fan of Rajni. Recently I had been to Japan. I was astounded at the popularity he had there. The most surprising thing is that people did not know Amitabh Bachchan who is well known throughout the world. Everybody seems to know Rajni. Japanese who met me asked whether I am coming from the land of Rajnikanth. They were asking me whether I know him personally. A few days ago I was invited to participate in a musical programe which was held in Chennai. They also told me that Rajni will participate in this function. So I was eager to see Rajni but unfortunately he did not turn up for this function due to ill health. I will meet him some day at any cost.”

‘Rajnikanth and Kamal Haasan will act together’ – KS Ravikumar breaks open

Wow! How it would be when we’ve the superstars pairing up together on the screens. It will be the ever biggest grosser in Indian Box Office.
Even K.S. Ravikumar expects for it saying, ‘They have no idea about pairing up on the screens. But I am sure a situation will arise when they’ll act together and someone must take a vivid step for it.’ When asked whether Ravikumar will take up that responsibility, he says, ‘Definitely no. I would say there aren’t any needs for me to do it.
Even if I ask them, they may perceive my intentions are mainly for financial gains…’Aye! You’re right Ravikumar. We will wait and for sure the situation will urge them for the big project.

Endhiran filming of scientific studio at Mayajaal

Maybe, Shankar’s flicks looks so flashy on the screens with fantabulous locations. You may perceive it to be the best locales of foreign lands, but they’re not so.

In ‘Sivaji – The Boss’ the fantastic stunts performed in drive in theatre with King Kong movie on the screens had really taken the audiences to guess about the filming location.

In actual, the shooting was done at ICF Grounds in Perambur nearly at night 1 ‘O’ Clock every day for a period of 10 days. Merely, ‘Endhiran’ fast on the heels of completing next schedule has gone ahead in many places with filming.
Right now, a grand set of scientific research centre has been raised in the premises of Mayajaal. It’s the same sequence where ‘Robot’ Rajnikanth is produced.

வைரமுத்து மகனுக்கு ஆற்றிய உதவி!

கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கியும் இப்போது பாடலாசிரியராகிறார்... அதுவும் ரஜியின் எந்திரன் படத்தின் மூலம்.இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் வைரமுத்து எழுதுவதாகத்தான் அறிவிக்கப்பட்டது. ஆனால் தன் மகன் மதன் கார்க்கியையும் பாடலாசிரியாக அறிமுகப்படுத்த விரும்பினார் வைரமுத்து.சாதாரண படங்களில் அறிமுகமானல், புகழ் வெளிச்சம்பட நீண்ட காலம் பிடிக்கும் என்பதை உணர்ந்த வைரமுத்து, ரஜினியின் எந்திரன் படம் மூலம் அந்த அறிமுகம் நிகழவேண்டும் என ஆசைப்பட்டார்.தனது ஆசையை ரஜினியிடமும், படத்தின் இயக்குநர் ஷங்கரிடமும் அவர் வெளிப்படுத்த, உடனடியாக பச்சை சிக்னல் கிடைத்தது இருவரிடமிருந்தும்.இப்போது எந்திரன் படத்துக்காக தனது முதல் பாடலை எழுதியுள்ளார் வைரமுத்து மகன் மதன் கார்க்கி. ரஜினி - ஐஸ்வர்யா டூயட் பாடலை அவர்தான் எழுதியுள்ளாராம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கிறார்கள்.கடந்த ஆண்டு நடந்த மதனின் திருமணத்துக்கு முதல் நபராகப் போய் வாழ்த்தியவர் ரஜினி என்பது நினைவிருக்கும். மதன் கார்க்கி கவிதைகள் எழுதி வருகிறார். வைரமுத்துவின் இன்னொரு மகன் கபிலன் ஒரு படத்துக்கு வசனம் எழுதுவது குறிப்பிடத்தக்கது.

Rahman uses novel concept for Endhiran

If you have listened to Rehna Tu in Delhi 6, you cannot miss the final piece in the song, a peculiar type of instrumentation. Are you still wondering about the instrument that was used? It is in fact the Continuum fingerboard. This is a touch screen keyboard and is being used only by the rarest of rare music composers.
AR Rahman has tried the usage of this novel instrument in Delhi 6 and happy with the results he is now using this Continuum fingerboard for Endhiran. But the news here is that it not for a single song but for the whole movie.
With this novel concept there is no doubt the songs will top the charts.

Madhan, Rajini and Aishwarya

Whats the connection between Madhan Karky and Super star Rajinikanth, Aishwarya starrer Endhiran? Madhan the son of Kaviyarasu Vairamuthu will make a valuable addition to the Enthiran team when he’ll be penning a duet song for the lead pair Rajinikanth and Aishwarya Rai.

Earlier Vairamuthu was to pen all the songs in the movie, but for this perticular song, vairamuthu felt Madhan who is also a poet will be able to pen better lyrics and suggested the same to Shankar and Rajinikanth. It is said that they have given a green signal and oficial announcement will be made soon.
Related Posts Plugin for WordPress, Blogger...