கோச்சடையானின் கதையை கேட்டவுடனேயே அதன் வெற்றி நிச்சயம் என்பது புரிந்துவிட்டது — ராதிகா சரத்குமார் வியப்பு!

‘கோச்சடையான்’ மற்றும் சூப்பர் ஸ்டார் தொடர்பாக அருமையான செய்திக் குவியல் ஒன்று கிடைத்துள்ளது – ராதிகா சரத்குமார் மூலமாக. அண்மையில் ‘கோச்சடையான்’ படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றபோது சூப்பர் ஸ்டார் ரஜினி, சரத் குமார், ஷோபனா, ருக்மிணி விஜயகுமார் உள்ளிட்டோர் அதில் பங்கேற்க சென்றிருந்தனர். கணவரை பார்க்க ராதிகாவும் தனது மகனுடன் சென்றிருந்தார்.
லண்டனில் இருந்து தனது டுவிட்டர் மூலம் ஒன்றிரண்டு புகைப்படங்களை வெளியிட்டார். இந்நிலையில், இந்த வாரம் குமுதம் இதழில் ராதிகாவின் பேட்டி வெளியாகியுள்ளது. அதில், லண்டன் ஷூட்டிங் அனுபவம், சூப்பர் ஸ்டாருடன் பழகியது, முன்பு நடித்தது இவை பற்றியெல்லாம் சுவாரஸ்யமாக கூறியிருக்கிறார்.
நம் வாசகர்களுக்காக அதன் ஸ்கேன் பக்கங்கள்….இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
DOUBLE CLICK THE IMAGES TO ZOOM & READ
Scan 1
Kumudam Radhika Kochadaiyaan1  கோச்சடையானின் கதையை கேட்டவுடனேயே அதன் வெற்றி நிச்சயம் என்பது புரிந்துவிட்டது — ராதிகா சரத்குமார் வியப்பு!
—————————————————————————
Scan 2
Kumudam Radhika Kochadaiyaan2  கோச்சடையானின் கதையை கேட்டவுடனேயே அதன் வெற்றி நிச்சயம் என்பது புரிந்துவிட்டது — ராதிகா சரத்குமார் வியப்பு!
—————————————————————————
[END] copy of onlysuperstar.com

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...