ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்…. தெய்வீகமே உறவு! – Superstar’s Wedding Day Spl Article – 1

லைவருக்கு இன்று 30 வது திருமண நாள். இதே நாள், 1981 ஆம் ஆண்டு  பிப்ரவரி மாதம் ரஜினிகாந்த் – லதா இருவருக்கும் திருமலை திருப்பதியில் ஏழுமலையான் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

தாம்பத்திய உறவுகளின் உண்மையான அர்த்தம் மற்றும் அதன் மீதான மதிப்பு இன்றைய தலைமுறையினருக்கு வெகுவாக குறைந்து  வரும் இன்றைய காலகட்டங்களில் உதாரணத் தம்பதிகளாய் வாழ்ந்து வருகின்றனர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், அவரது துணைவி திருமதி லதா அவர்களும்.
ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு, விட்டுக்கொடுத்து வாழ்ந்து இன்றைய தலைமுறையினருக்கு அனேக பாடங்களை போதித்து வருகின்றனர் இருவரும்.
தலைவருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!!
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு….
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்


இடமும் வலமும் இரண்டு உடலும் மனமும் ஒ ஒ…
இனைதோங்கி நிற்கும்போது
இதையன்றி எண்ணம் ஏது
இளவேனிர் காலம் வசந்தம்

ஒரு கோவில் மணியின் ராகம்…. லல லல லல லல லா…
ஒரு கோவில் மணியின் ராகம்
ஒரு வானில் தவழும் மேகம்
பறந்தோடும் நாள் இன்றுதான் கண்களே

ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு

(ராமனின் மோகனம்…)
இடையும் கொடியும் குலுங்கும் நடையும் மொழியும் ஹ ஆ ஆ….
எடை போட கம்பன் இல்லை
எனக்கந்த திறனும் இல்லை
இலை மூடும் வாழை பருவம்

மடி மீது கோவில் கொண்டு…. லல லல லல லல லா…
மடி மீது கோவில் கொண்டு
மழை காலம் வெயில் கண்டு
சிலையாக நான் நிற்பதே அற்புதம்
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு….

(ராமனின் மோகனம்…)
—————————————————————-
சென்ற ஆண்டு நாம் அளித்த திருமண நாள் சிறப்பு பதிவிற்கு:
http://onlysuperstar.com/?p=6192
—————————————————————-

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...