நண்பரின் ப்யூட்டி பார்லர் : தேடி சென்று இன்ப அதிர்ச்சி அளித்த ரஜினி!

சூப்பர் ஸ்டாரின் எளிமையும் அவரது பழகுதற்கு இனிய தன்மையும் மற்றொரு முறை வெளிப்பட்டிருக்கிறது.

சூப்பர் ஸ்டாருக்கு நீண்ட காலமாக ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக இருப்பவர், திரு.கண்ணன். நட்சத்திர ஓட்டல் ஒன்றின் சலூனில் பணியாற்றியபோது இவருக்கு சூப்பர் ஸ்டாரின் அறிமுகமும் பழக்கமும் கிடைத்தது. நாளடைவில் இவர் சூப்பர் ஸ்டாருக்கு மிகவும் நெருக்கமானவராக ஆகிவிட, தனது நண்பரின் பார்லருக்கு நேரில் சென்று அங்கு சில மணிநேரங்கள் செலவிட்டு இவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

இது பற்றிய ஒரு முழு கட்டுரை, இந்த வார குமுதத்தில் வெளியாகியுள்ளது. அது மட்டுமல்லாது, கடந்த வாரம் வெளியான டெக்கான் கிரானிக்கிள் இதழிலும் இது பற்றி கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. அதையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். ALSO ATTACHED THE DECCAN CHRONICLE ARTICLE for the benefit of those who can’t read Tamil.

Happy reading Folks!

Page 1

Kumudam 01 12 10 II 640x430  நண்பரின் ப்யூட்டி பார்லர் :  தேடி சென்று இன்ப அதிர்ச்சி அளித்த ரஜினி!

Page 2

Kumudam 01 12 10 III 640x430  நண்பரின் ப்யூட்டி பார்லர் :  தேடி சென்று இன்ப அதிர்ச்சி அளித்த ரஜினி!

Page 3

Rajini Salon 439x1024  நண்பரின் ப்யூட்டி பார்லர் : தேடி  சென்று இன்ப அதிர்ச்சி அளித்த ரஜினி!

Deccan Chronicle Article

[END]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...