சூப்பர் ஸ்டார், ஷங்கர், வைரமுத்து – ஒரு ஜாலி அரட்டை!


கடந்த 31 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினி, ஷங்கர், வைரமுத்து ஆகியோர் மலேசியா சென்றிருந்த போது, அங்கு விமான நிலையத்தில் சிறிது நேரம் தங்க நேரிட்டது. அப்போது அவர்களுக்கிடையே நடைபெற்ற சுவாரஸ்யமான உரையாடலின் தொகுப்பு இது. மலேசியாவிலிருந்து வெளிவரும் சேர்ந்த மக்கள் ஓசை பத்திரிகையில் இடம் பெற்றிருக்கிறது.

சுவாரஸ்யமான தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும், வைரமுத்து, சூப்பர் ஸ்டாருக்கு முதன் முதலில் ‘காளி’ படத்தில் எழுதிய பாடல் எது என்பது பற்றியும், அதன் பின்னணி பற்றியும் சுவாரஸ்யமாக விளக்கியிருக்கிறார் வைரமுத்து.


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...