சூப்பர் ஸ்டார் சிங்கப்பூர் கிளம்பிய அன்று அவர் இருந்த நிலை பற்றி பலவேறு யூகங்கள் மற்றும் ஹேஷ்யங்கள் உலவி வந்தன. அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கும் வகையில், ஒரு நேரடி சாட்சியின் அனுபவம் இதோ.
பிரபல நீரிழிவு மருத்துவ நிபுணரான டாக்டர் சௌந்தர்ராஜன் (இவர் குமரி அனந்தன் மகள் தமிழிசை சௌந்தரராஜனின் மகள் ஆவார்) அவர்களின் மகன் சுகந்தன். சூப்பர் ஸ்டாரை ராமச்சந்திரா மருத்துவமனையில் அருகேயிருந்து பார்த்த அனுபவத்தையும், அவரிடம் ஆட்டோகிராப் பெற்ற அந்த நெகிழ்ச்சியான தருணங்களைப் பற்றியும் இவ்வார ஆனந்த விகடனில் கூறியிருக்கிறார்.
அது தொடர்பான ஆனந்த விகடனின் கட்டுரை உங்கள் பார்வைக்கு…
[END]

No comments:
Post a Comment