
இளம் ஹீரோக்கள் நடிக்கும் படங்களை உடனுக்குடன் பார்த்து விடுவது ரஜினியின் வழக்கம். தெலுங்கில் மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘மகாதீரா’. சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின் பிரத்யேக காட்சி சென்னையில் திரையிடப்பட்டது. இது சிரஞ்சீவியின் ஏற்பாட்டில் நடந்ததால் ரஜினி, இயக்குனர் ஷங்கர் படத்தைப் பார்த்து ரசித்தனர். ராம்சரண் தேஜாவின் நடிப்பைக் கண்டு வியந்த ரஜினி, சிரஞ்சீவியிடம் ராம்சரண் பற்றி புகழ்ந்தார்.
No comments:
Post a Comment