இந்த வாரம் குமுதம் இதழில் வெளியான இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் பேட்டி இது. ரஜினி, கமல் ஆகிய இரு பெறும் நடிகர்களுடன் சரளமாக பணிபுரிவது எப்படி மற்றும் இருவருக்குள்ளும் உள்ள ஒற்றுமைகள், மைனஸ்-ப்ளஸ்கள் என்று சில விஷயங்களை கூறுவது சுவாரஸ்யம்.
அதே போல கோச்சடையான் பெயர் காரணம், மற்றும் சுல்தானுக்கும் இதற்கும் உள்ள தொடர்பு, தான் அடுத்து இயக்கப்போகும் படம் என பல விஷயங்களை நமக்கு தெளிவுபடுத்தியுள்ளார். ஹிந்தியில் தான் இயக்கப்போகும் சஞ்சய் தத்தின் படத்திற்கு பிறகு ராணா துவங்கும் என்றும் கூறுகிறார்.
கோச்சடையானை ரவிக்குமார் அவர்கள் முதலில் நல்லபடியாக முடிக்கட்டும். ராணா குறித்த கேள்விகளோ, பிரஷரோ அவருக்கு தற்போது அளிப்பது முறையல்ல. கொச்சடையான் முடியட்டும் அடுத்து தானே அனைத்தும் நடக்கும்.
[END]

No comments:
Post a Comment