ஒவ்வொரு ஆண்டும் இந்தியா டுடே பத்திரிக்கை ‘சக்திமிக்கவர்கள் 50′ பட்டியலை (Powerlist High & Mighty 50) வெளியிட்டு வருகிறது. அகில இந்தியா அளவில் பலமிக்கவர்கள் இடம் பிடித்திருக்கும் இந்த பட்டியலில் ஒவ்வொரு ஆண்டும் சூப்பர் ஸ்டாரும் இடம் பிடித்து சாதனை படைத்து வருகிறார்.
இது குறித்து ஒவ்வொரு ஆண்டும் நமது தளம் கவர் செய்து வந்திருக்கிறது. (கடந்த ஆண்டு பட்டியல்களுக்கு இறுதியில் தரப்பட்டுள்ள லிங்க்குகளை க்ளிக் செய்யவும்!)
சென்ற ஆண்டு இருந்ததை விட (28 வது ரேங்க்) இந்த ஆண்டு இரண்டு ரேங்க்குகள் முன்னேறி 26 வது இடத்தை பிடித்திருக்கிறார் ரஜினி.
இந்த பவர்லிஸ்ட் பட்டியலுக்கு இந்தியா டுடே ஆசிரிய அளித்துள்ள முன்னுரையில் கூறியுள்ளதை போல, இதில் இடம் பிடிப்பதை விட அந்த இடத்தை தக்க வைத்துக்கொள்வது தான் பெரும்பாலானவர்களுக்கு சவாலாக இருக்கிறது. சென்ற ஆண்டு பட்டியலில் இடம் பிடித்த பலர் இந்த முறை பல படிகள் கீழே இறங்கியிருக்கின்றனர். சிலர் காணாமலே போய்விட்டனர். ஒரு சிலர் முன்னேறியிருக்கின்றனர். முன்னேறியவர்களில் சூப்பர் ஸ்டாரும் ஒருவர்.
பட்டியலில் இடம் பிடித்துள்ள பிரபலங்கள்
இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள சில முக்கிய சக்திமிக்க பிரபலங்கள் : முகேஷ் அம்பானி, சச்சின் டெண்டுல்கர், ரத்தன் டாட்டா, குமார மங்களம் பிர்லா, அணில் அம்பானி, தோணி, விப்ரோவின் அஸீம் பிரேம்ஜி, கலாநிதி மாறன், விஜய் மல்லையா, சுப்பிரமணியம் சுவாமி, ஐ.சி.ஐ.சி.ஐ. சி.எம்.டி. சந்தா கொச்சார், ராம் ஜெத்மலானி, சத்குரு ஜாக்கி வாசுதேவ்.
இவர்களில் திரைத்துறையில் இருந்து இடம்பெற்றிருப்பவர்கள் : சல்மான் கான், அமிதாப் பச்சான், ஆமீர் கான், ஏ.ஆர்.ரஹ்மான், ஷாரூக் கான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கத்ரீனா கைப்.
இதுவும் கூட இருந்திருக்கலாம்
சூப்பர் ஸ்டாரைப் பற்றி இந்தியா டுடே கூறியிருப்பதை படித்தீர்களா ? அதனுடன் இவைகளையும் சேர்த்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்…. சரி தானே?
ஏனெனில்…….. பிரபல ஆங்கில சேனல் NDTV இவருக்கு Entertainer of the Decade விருதை தந்தது கௌரவித்தது. தேசிய அளவில் மிக பிரபலமான நட்சத்திரங்கள் கூட இவருடன் அந்த நிகழ்ச்சி மேடையில் ஒன்றாக இருப்பதை பெருமையாக கருதினர்.
ஏனெனில்…….. முக்கிய அரசியல் கட்சியினரின் பிரதான வேட்பாளர்கள் தி.மு.க.வின் ஸ்டாலின் முதல் அ.தி.மு.க.வின் சைதை துரைசாமி வரை இவரை சந்தித்து இவரது வாழ்த்துக்களை பெறுவதை முக்கியமாக கருதுகின்றனர்.
(பா.ஜ.க.வின் ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் சிவலிங்கம் சூப்பர் ஸ்டாருடன்)
ஏனெனில்…….. இவரது அடுத்த படமான ராணாவின் பட்ஜெட்டும் நூறு கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.
ஏனெனில்…….. இவரது சினிமா பன்ச் வசனங்களில் புதைந்துள்ள நிர்வாகவியல் மற்றும் மேலாண்மை கருத்துக்கள் பற்றி கூறும் ரஜினியின் ‘பன்ச்’தந்திரம் புத்தக
விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. இது எப்படி இருக்கு?!
—————————————————————
சென்ற ஆண்டு இந்தியா டுடே பட்டியல் குறித்து நாம் வெளியிட்ட செய்தி:
இந்தியா டுடே சக்திமிக்க பிரபலங்கள் 50 பட்டியல் – தொடரும் சூப்பர் ஸ்டாரின் சாதனை!
http://onlysuperstar.com/?p=6270
2009 ஆம் ஆண்டு பட்டியல் குறித்து நாம் வெளியிட்ட செய்தி:
Hurray…Superstar Rajini in India Today’s Top 50 Powerlist 2009!!
http://onlysuperstar.com/?p=2839
—————————————————————
[END]

No comments:
Post a Comment