நெட்டை கலக்கும் ‘டாய் கூகுல்’ – தி ஹிந்து செய்தி!

ம் தளத்தில் சில நாட்களுக்கு முன்பு, நண்பர் விஜய் ஆனந்த் ஒரு கமெண்ட் அனுப்பியிருந்தார். அதில் தற்போது வலையுலகை கலக்கிகொண்டிருக்கும் ஒரு புதிய தளத்தை பற்றி கூறியிருப்பார்.

Dai  Google HP 640x480  நெட்டை கலக்கும் ‘டாய் கூகுல்’ – தி ஹிந்து செய்தி!

www.daigoogle.com என்னும் அந்த தளம் Search Engine ஐ மையமாக வைத்து வடிவமக்கைப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் பாபா முத்திரை காட்டும் ஒரு ஸ்டில்லுடன் அமைந்துள்ளது. இது பற்றிய செய்தி இன்றைய ஹிந்துவில் வெளிவந்துள்ளது.

DaiGoogle The Hindu  நெட்டை கலக்கும் ‘டாய் கூகுல்’ – தி ஹிந்து  செய்தி!

சூப்பர் ஸ்டாரை பற்றி சில மாதங்களுக்கு முன்பு வந்த கூகுல் ஜோக் உண்மையாகிவிட்டது.

[END]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...