
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
ஒரு படம்
இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்துள்ள எந்திரன் படம் உலகெங்கும் வெளியாகி ஓடி வரும் நிலையில் இன்டர்நெட்டில் வெளியிட்டுள்ளனர். இருப்பினும் முன்பு போல ஏகப்பட்ட இணையதளங்களில் இதைக் காண முடியவில்லை. ஆங்காங்கே ஓரி்ரு இணையதளங்களில் மட்டுமே இதைக் காண முடிகிறது.
இதில் ஒரு இணையதளத்தில் முழுப் படத்தையும் புத்தம் புதுக் காப்பியாகவே வெளியிட்டுள்ளனர். டிஜிட்டல் தரத்தில் இந்தப் படத்தை அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment