சௌந்தர்யா, அஸ்வின் திருமண வரவேற்பு – SNIPPETS FROM THE SPOT & Gallery!

திருமண வரவேற்ப்பிற்க்கு சென்றிருந்த நம் நண்பர்கள் மற்றும் சில தள வாசகர்கள் கூறியதை தொகுத்து இந்த பதிவை தருகிறேன். நாம் அங்கு செல்லவில்லை.

* முதலில் வந்தது ரம்யா கிருஷ்ணன்.

* ஓடியாடி அனைத்து பணிகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தவர்கள்: எஸ்.பி.முத்துராமன், சுதாகர், விஜயகுமார், விஜய் ஏசுதாஸ்.

* அனைத்தும் முடிந்ததும் தலைவர் எஸ்.பி.முத்துராமனை கட்டிபிடித்து நன்றி கூறினார்.

* துக்ளக் ஆசிரியர் சோ வந்ததும் அவரை கட்டிபிடித்து ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
DSC 0048 640x424  சௌந்தர்யா, அஸ்வின் திருமண  வரவேற்பு –  SNIPPETS FROM THE SPOT & Gallery!
* அன்புமணி ராமதாஸ் தனது மனைவி சௌமியா அன்புமணியுடன் வந்தார்.

* ஸ்டாலினை பார்த்ததும் முன்னின்று சென்று வரவேற்று மேடைக்கு அழைத்து சென்றார்.

DSC 0167 640x424  சௌந்தர்யா, அஸ்வின் திருமண  வரவேற்பு –  SNIPPETS FROM THE SPOT & Gallery!

* முதல்வர் வந்தபோது அவரை அதேபோன்று இறங்கி சென்று வரவேற்று அழைத்து சென்று அனைவரையும் அறிமுகப்படுத்தினார். தலைவர் முதல்வரிடம் ஏதோ ஜோக் ஒன்றை கூற, அவர அதை கேட்டு சிரித்தார். அவரும் பதிலுக்கு ஏதோ சொன்னார். (என்னவென்று யூகியுங்கள்…!)

* சூர்யா வந்ததும் தான் அதிகபட்ச சலசலப்பும் வரவேற்பும் எழுந்தது. சிறிய குழந்தைகள் அனைவரும் சூர்யா சூர்யா என்று கத்தி ஆரவாரம் செய்தனர்.

DSC 0334 640x424  சௌந்தர்யா, அஸ்வின் திருமண  வரவேற்பு –  SNIPPETS FROM THE SPOT & Gallery!
* ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவியுடன் வந்திருந்தார்.

* கலாநிதி மாறன், ஷங்கர் வந்தபோது சற்று பரபரப்பு எழுந்தது. இருவரும் குடும்பத்துடன் வந்திருந்தனர்.

* ரத்னவேலு மீது தலைவர் தனி பாசம் காட்டினார்.
DSC 0348 640x424  சௌந்தர்யா, அஸ்வின் திருமண  வரவேற்பு –  SNIPPETS FROM THE SPOT & Gallery!
* கனிமொழி, ராஜாத்தி அம்மாள், முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, துர்கா ஸ்டாலின், ஆர்.பி.சௌத்ரி, ஜீவா, ஜித்தன் ரமேஷ், மோகன், ஆண்ட்ரியா, பாண்டு, மன்சூர் அலி கான், நிழல்கள் ரவி, இயக்குனர் தரணி, ராஜூ சுந்தரம், ரோஜா, ஆர்.கே.செல்வமணி, நெப்போலியன், குஷ்பூ, சுந்தர்.சி, பி.வாசு, பட்டிமன்றம் ராஜா, துரைமுருகன், ராஜா, டி.ஆர்.பாலு, க.அன்பழகன், ஜெகத்ரட்சகன், திருநாவுக்கரசு, பரிதி இளம்வழுதி, ஜெயம் ரவி, எல்.ஆர்.ஈஸ்வரி, சுமன், தி.க. தலைவர் வீரமணி ஆகியோர் வந்திருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

* தல அஜீத் காலை முஹூர்தத்துக்கு வந்திருந்தார்.
DSC 0361 640x424  சௌந்தர்யா, அஸ்வின் திருமண  வரவேற்பு –  SNIPPETS FROM THE SPOT & Gallery!
* திருமணத்தில் பணியாற்றிய செக்யூரிட்டிகள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருடன் சூப்பர் ஸ்டார் தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்டார். அவர்கள் முகத்தில் அத்துணை சந்தோஷம்.

* திருமணத்தில் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் – திருமணத்தில் எங்கும் பகட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு UPPER-MIDDLE CLASS இல்ல திருமணம் போன்று தான் இருந்தது. ஒரு சூப்பர் ஸ்டார் வீட்டு கல்யாணம் போன்று இல்லை.

DSC 0291 640x424  சௌந்தர்யா, அஸ்வின் திருமண  வரவேற்பு –  SNIPPETS FROM THE SPOT & Gallery!

* வரவேற்பில் பணியாற்றிய செக்யூரிட்டிகள் முதல் ஹெல்பர்கள் வரை, அனைவரும் எல்லோரிடமும் பணிவாக நடந்துகொண்டனர்.

DSC 0295 640x424  சௌந்தர்யா, அஸ்வின் திருமண  வரவேற்பு –  SNIPPETS FROM THE SPOT & Gallery!
* முடிவில் லதா நன்றி கூறினார்.

* இந்த திருமணத்தில் கண்ட மற்றொரு முக்கிய விஷயம்: அந்த இடத்தை பொறுத்தவரை எத்துணைக் கெத்துனை பெரிய வி.ஐ.பி.க்கள் இருந்தார்களோ அதே அளவு சாமானியர்களும் இருந்தார்கள். அதாவது தலைவர், தனக்கு அறிமுகமான அனைத்து தரப்பினரையும் அழைத்திருந்தார்.

DSC 0180 640x424  சௌந்தர்யா, அஸ்வின் திருமண  வரவேற்பு –  SNIPPETS FROM THE SPOT & Gallery!

* அதேபோல, வி.ஐ.பி.க்கள் மட்டுமல்லாது, சாதாரண விருந்தினர்கள் கூட மேடைக்கு சென்று சூப்பர் ஸ்டாரிடம் கைகுலுக்கிவிட்டு பிறகு மணமக்களையும் வாழ்த்தினர்.

* Thala Ajith came in morning in vaetti sattai.

* முக்கிய நட்சத்திரங்கள் பலர் வரவில்லை என்றாலும், அப்படி வராதவர்களில் முக்கியமானவர்கள் : விஜய் & சத்யராஜ். அரசியல் தலைவர்களில் ஜெயலலிதா வரவில்லை. மற்ற அனைவரும் வந்திருந்தனர்.

DSC 0197 640x424  சௌந்தர்யா, அஸ்வின் திருமண  வரவேற்பு –  SNIPPETS FROM THE SPOT & Gallery!

DSC 0069 640x424  சௌந்தர்யா, அஸ்வின் திருமண  வரவேற்பு –  SNIPPETS FROM THE SPOT & Gallery!


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...