சூப்பர் ஸ்டாரின் ரசிகர் சந்திப்புக்கு சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்கள் தேர்வு? குமுதம் தரும் எக்ஸ்க்ளூசிவ் செய்தி!!

சூப்பர் ஸ்டார் ரஜினி தனது ரசிகர்களுக்கு மணமக்களை அறிமுகப்படுத்தி விருந்து வைக்கும் திட்டம் பற்றி தெள்ளத் தெளிவாக ஒரு அலசலை வெளியிட்டு அசத்தியிருக்கிறது இவ்வார குமுதம். ரஜினி ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடும் வண்ணம் இந்த செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த அலசலில் ஒரு சில விஷயங்கள் தவறாக இருக்ககூடும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் இது நமக்கு நிச்சயம் ஒரு பூஸ்ட் என்பதில் சந்தேகமில்லை.

கூடவே, சௌந்தர்யாவின் திருமணம் மற்றும் ரிசப்ஷனுக்கு வந்திருந்த வி.ஐ.பி.க்கள் மற்றும் அங்கு நடந்த சுவையான சம்பவங்கள் குறித்து ஒரு சூப்பர் தொகுப்பையும் வெளியிட்டு அசத்திவிட்டது.

(இரண்டு நாட்கள் பர்சனல் விஷயமாக அவசரமாக வெளியூர் சென்றிருந்த படியால் எதுவும் அப்டேட் செய்ய இயலைவில்லை. மன்னிக்கவும். நடிகர் முரளியின் திடீர் மறைவு குறித்த செய்தியை நம் வேண்டுகோளுக்கிணங்க நம் நண்பர் ஹரி சிவாஜி இங்கு அப்டேட் செய்தார். அவருக்கு நன்றி.)

Kumudam  Soundarya Wedding 1 640x430  சூப்பர் ஸ்டாரின் ரசிகர் சந்திப்புக்கு  சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்கள் தேர்வு? குமுதம் தரும் எக்ஸ்க்ளூசிவ்  செய்தி!!

Kumudam  Soundarya Wedding 2 640x430  சூப்பர் ஸ்டாரின் ரசிகர் சந்திப்புக்கு  சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்கள் தேர்வு? குமுதம் தரும் எக்ஸ்க்ளூசிவ்  செய்தி!!

Kumudam  Soundarya Wedding 3 640x430  சூப்பர் ஸ்டாரின் ரசிகர் சந்திப்புக்கு  சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்கள் தேர்வு? குமுதம் தரும் எக்ஸ்க்ளூசிவ்  செய்தி!!

For instant updates: pls check Twitter.com/thalaivarfans

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...