சூப்பர் ஸ்டார் ரஜினியின் அட்டையை தாங்கி, சென்ற வாரம் வெளியான இந்தியா டுடே இதழ் விற்பனையில் சாதனை படைத்திருக்கிறது. ஒரு இதழ் கூட ரிட்டர்ன் ஆகாது, வெளியிடப்பட்ட காப்பிகள் அனைத்தும் இரண்டே நாட்களில் விற்று தீர்ந்துவிட்டது. (இது பத்தி உங்க அனுபவம் இருந்தா சொல்லுங்கப்பா!).
சென்ற வாரம் நாம் அளித்த டுவீட்டிலும், இந்தியா டுடேவின் போஸ்டர்களையும் பார்த்து புத்தகத்தை வாங்கச் சென்றவர்களுக்கு ஏமாற்றமே. ஏற்கனவே அனைத்து விற்று தீர்ந்துவிட்டிருந்தது. நம் ரசிகர்கள் பலர் இந்த இதழை வாங்க முடியவில்லை… எனவே, நமது தளத்தில் ஸ்கேன் செய்து வெளியிடுமாறுநம்மிடம் கேட்டவண்ணமிருந்தனர்.
இந்தியா டுடே இதழ் சூப்பர் ஸ்டார் குறித்து இதற்கு முன்பு ஆட்சேபகரமாக பல கருத்துக்கள், கட்டுரைகள் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (சூப்பர் ஸ்டாரே அந்த விமர்சனங்களை வரவேற்று இந்தியா டுடேவுக்கு கடிதம் எழுதியது தனிக்கதை!). தவிர ஒவ்வொரு ஆண்டும் சக்திவாய்ந்த இந்தியர்கள் பட்டியலை (Powerlist) வெளியிட்டு வருகிறது. சூப்பர் ஸ்டாரும் அதில் ஏறுமுகத்தில் இடம் பிடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா டுடேவின் இந்த கவர் ஸ்டோரி குறித்து எதிர்பார்ப்பு நம் ரசிகர்களிடம் நிலவியது. காரணம், இப்போது நிலவும் சூழல்… அடுத்ததுஅசத்தலான புகைப்படங்களை தந்து எதையும் சற்று விரிவாக அலசும் அதன் பாணி.
(கீழே அளிக்கப்பட்டுள்ள ஸ்கேன் பக்கங்களை படிக்க, உங்கள் பிரவுசர் முழுமையாக லோட் ஆகும்வரை பொறுத்திருக்கவும். Please wait till your browser loads complete for proper display of scanned pages.)
Double click on the images to zoom & read the pages
Page 1 & 2
சூப்பர் ஸ்டார் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது செல்வாக்கு ஏற்படுத்தியுள்ள வீச்சு மற்றும் அவரது உடல்நலமின்மை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மற்றும் சோகம் இவைத்தான் இந்த இதழில் அலசப்படும்
மற்றபடி நிச்சயமாக நெகடிவ்வாக எதுவும் இருக்காது என்றே அனைவரும் கருதினார்கள். கட்டுரை ஆசிரியர் கூறியிருக்கும் ஒரு சில கருத்துக்களை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. மற்றபடி கட்டுரை சிறப்பாக வந்துள்ளது. (கட்டுரையில் இன்னொரு விஷயமும் உண்டு. யார் கண்டுபிடிக்கிறீர்கள் என்று பார்க்கலாம்!)
Page 3 & 4
சூப்பர் ஸ்டாரின் CAREER, மற்றும் அரசியல் அனுபவங்கள், ரசிகர்களின் கருத்துக்கள், அவரது HOSPITALIZATION உள்ளிட்ட பல விஷயங்களை அலசி, இவ்விஷத்தில் ரசிகர்கள் உண்மைக்கு யதார்த்தத்துக்கும் இடையே படும் அவஸ்தைகளையும் அலசி நிறைவாக முடிவு செய்துள்ளார் கட்டுரை ஆசிரியர்.
Page 5 & 6
கட்டுரைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் அபாரம். மொத்தத்தில் ரசிகர்களிடம் இருக்க வேண்டிய பொக்கிஷம்.
[END]

No comments:
Post a Comment