இந்த வாரம் குமுதம் இதழை (CURRENT ISSUE IN STANDS) வாங்கியவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. சூப்பர் ஸ்டார் ஸ்பெஷலாம். ரஜினியை பற்றி நட்சதிரங்களின் பேட்டி, ரஜினியின் சில அரிய புகைப்பட கலக்ஷன்ஸ், இயக்குனர் சிகரம் கே.பி. க்கு சூப்பர் ஸ்டார் அளித்த பழைய பேட்டி என பக்கத்துக்கு பக்கம் தலைவரை பற்றி தான் செய்திகள். இத்துடன் அருமையான அட்டைப் படம். புத்தகம் விற்கும் வேகத்தை பற்றி கேட்கவும் வேண்டுமா என்ன?

அனைவரும் ஒரு புத்தகத்தை வாங்கி படித்துவிட்டு பத்திரப்படுத்தி வையுங்கள்.
புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அந்த பழைய பேட்டி….வாவ்… நாம் கேட்க்க நினைக்கும் பல கேள்விகளை கே.பி. கேட்டிருக்கிறார். குறிப்பாக மனைவியை பற்றி, ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் உள்ள ஈடுபாடு பற்றி, திரைத் துறையில் உள்ள மைனஸ்கள், பழைய கண்டக்டர் வாழ்க்கை பற்றி… இப்படி அனேக… கேள்விகள்.

சூப்பர் ஸ்டார் அவற்றிக்கு சொல்லியிருக்கும் பதில்கள்… அதுவும் குறிப்பாக மனைவியை பற்றி… நிச்சயம் திருமணமானவர்கள் படிக்கவேண்டிய கேள்வி- பின்பற்றவேண்டிய பதில்….!
பழைய பொக்கிஷத்தை எங்கள் கண்முன்னு கொண்டு வந்த குமுதத்திற்கு நன்றி…!
[END]

No comments:
Post a Comment