சென்ற வாரம் ஆனந்த விகடன் ‘பொக்கிஷம்’ பகுதியில் வெளியான பகுதி இது. தலைவரின் மினி இன்டர்வ்யூ ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். ஆனால், எந்த பின்னணியில் எடுக்கப்பட்ட பேட்டி இது என்று சொல்லவில்லை.
1995 ஆம் அன்று வெளியான ஆனந்த விகடன் இதழில் வெளியான பேட்டி இது. இதை எடுத்தது, சில கல்லூரி மாணவிகள். கல்லூரி மாணவிகளின் கைவண்ணத்தில் வெளியான அந்த விகடன் சிறப்பிதழுக்கு எப்படியாவது தலைவரை பேட்டி எடுத்து வெளியிட்டு விடவேண்டும் என்று பகீரதப் பிரயத்தனம் செய்து, இறுதியில் வெற்றியும் பெற்றுவிட்டனர். தலைவர் அப்போது வீராவை முடித்துவிட்டு பாட்ஷா நடித்துக்கொண்டிருந்தார்.
தாங்கள் இந்த பேட்டி எடுப்பதன் பொருட்டு மூன்று முறை போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்றதாகவும் மூன்று முறையும் கடும் கூட்டம் இருந்ததாகவும் மாணவிகள் அந்த இதழில் குறிப்பிட்டிருந்தனர். (யாருக்காவது இது ஞாபகம் இருக்கா?).
ஒப்பனையில்லாத பளிச்சென்ற நேரடி பதில்கள். (ஒரே ஒரு கேள்வி முற்றிலும் தவறு. இருந்தாலும் அதற்க்கான பதில் – தலைவரின் பக்குவத்தை காட்டுகிறது.)
Over to Vikatan…
[END]

No comments:
Post a Comment