ஆந்திராவில் மட்டுமல்ல, கேரளாவிலும் எந்திரன் வசூலில் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. ஆந்திராவில் எந்திரன் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகி சாதனை படைத்தது என்றால், கேரளாவில் எந்திரன் நேரடி தமிழ் படமாகவே இந்த போடு போட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
படம் 50 நாட்களை கடந்து கேரளாவில் இன்னும் பல ஊர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. பரசுராமர் பூமியிலும் சூப்பர் ஸ்டார் சக்கரவர்த்தி தான். கேரளாவில் மட்டுமே சுமார் 125 திரையரங்குகளுக்கு மேல் ரிலீசானது எந்திரன் என்பது கவனிக்கவேண்டியது.
கேரளாவில் எந்திரனை வாங்கிய தயாரிப்பாளருக்கு லாபம் மட்டுமே சுமார் எட்டு கோடி ரூபாய்கள் கிடைககும் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்திரனுக்கு முன்பும் பின்பும் பல நேரடி மலையாளப் படங்கள் ரிலீசானபோதும் எந்திரனின் உடும்பு பிடி இன்னும் பாக்ஸ் ஆபீசிலிருந்து விலகவில்லை. பல படங்கள் எந்திரனுக்கு பின்னால் தான் இருக்கின்றன – வசூலில்.
(Can anybody please translate what the above Malayalam ad says?)
Sify.com/movies/kerala அளித்துள்ள விசேஷ கேரள பாக்ஸ் ஆபீஸ் தகவல்:
Kerala Box Office – Oct 16 to Nov 15
Thursday, 18 November , 2010, 15:58
http://sify.com/movies/boxoffice.php?id=14958923&cid=14625530
For the last one month, the Kerala Box-office has been booming as Rajinikanth’s Enthiran continues to rock. The film is doing extraordinary business all over Kerala and is the clear number one at the KBO.
In Ernakulam, Enthiran has taken a distributo’s share of Rs 54 lakhs, which no Malayalam film has done in recent times. In Chalakudy, a comparatively small station, the film has got a share of Rs 12 lakhs!
The trade feels Seven Arts – who distributed the film – will get a share of Rs 7 to 8 crore from the state!
At number two is Dileep’s Kariyasthan which released for Diwali (Nov 5) and is being appreciated as a rollicking comedy. From 72 stations, the film has taken a share of Rs 1.65 crore in its first week, and is maintaining the tempo in the second week.
In third position is Elsamma Enna Aankutty. Made on a shoe string budget of Rs 1.75 crore, the film will do Rs 3 crore from theatricals. A super hit, it has taken a share of Rs 25.5 lakhs from Ernakulam in 35 days.
At number four is Pranchiyettan and the Saint, which can now be classified as a super hit doing extraordinary business in Thrisur and Ernakulam.
And in the last position is Prithviraj’s Anwar, which after a great opening fizzled out and can now be considered as an average grosser.
[END]
No comments:
Post a Comment