“எந்திரனின் பாடல்கள் வேறு கட்டத்திற்கு நம்மை அழைத்து செல்லும்” - ஒளிப்பதிவாளர் ரத்னவேலு


எந்திரனைப் பற்றி அதில் பணியாற்றுபவர்களின் கூறும் Official Bite என்பது மிகவும் அரிதான ஒன்றாகிவிட்டது. ஏதோ அவ்வப்போது ரத்னவேலு உள்ளிட்டவர்கள் சில வார்த்தைகள் அதுவும் மிகவும் அளந்து கூறுகிறார்கள். படத்தின் எதிர்ப்பார்ப்பை நாமாகவே ஏற்றிவிட்டுவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை தான் காரணம்.
இயக்குனர், இசையமைப்பாளர் ஆகியோரை அடுத்து ஒரு படத்தில் ஒளிப்பதிவாளரின் பங்கு தான் முக்கியமானது. அந்த வகையில் எந்திரனில் ஒளிப்பதிவாளர் பொறுப்பை ஏற்றிருக்கும் ரத்னவேலு சமீபத்தில் தினகரன் நாளிதழுக்கு கூறியிருக்கும் விரிவான தகவல்கள் இவை.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...