ஜூனியர் விகடன் சர்வே குறித்தும் அதன் ரிசல்ட் என்ன ஆனது என்றும் என்னை கேட்டு ஏகப்பட்ட மெயில்கள் வந்தன. நம் பங்கிற்கு அந்த குறிப்பிட்ட தேதி வெளியான இதழை பிரபலப்படுத்தவேண்டாம் என்று நினைத்த காரணத்தால் அடுத்த வாரம் அது குறித்து ஒரு விரிவான பதிவு தருகிறேன் என்று அனைவருக்கும் பதில் அனுப்பியிருந்தேன்.
குமுதம் சர்வே - ஆச்சர்யம்!!
இதனிடையே குமுதமும் தன் பங்கிற்கு ஒரு சர்வே வெளியிட்டுள்ளது. முடிவுகள் அசத்தல் என்றும் அங்கு குப்பை கொட்டிகொண்டிருக்கும் கோணிக்கு குமுதம் மூலமாகவே சரியான ‘சவுக்கடி‘ என்றும் கூறப்படுகிறது. (இதை இதை தான் நாங்க எதிர்பார்த்தோம்!!) விரிவான விபரங்கள் நாளை!!!
இப்போது நேரம் வந்தி ஜூவி சர்வே குறித்து சில விபரங்கள் அதிலிருந்து தருகிறேன்ருப்பதால்.
நாம் எதிர்பார்த்தது போல் அல்லாமல் கொஞ்சம் மென்மையாகவே வந்திருக்கிறது ஜூவியின் சர்வே. ஒரேடியாக நெகட்டிவாக போட்டால் யாரும் நம்பமாட்டார்கள் என்று நினைத்தார்கள் போலும். இருப்பினும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லை.
சர்வே குறித்து ஜூவியில் வந்த கட்டுரையில் இடம் பெற்ற சில கருத்துக்களை பார்ப்போம்.
முதலில் ஒரு விஷயத்தை ஜூவி ஒப்புகொள்கிறது. “ரஜினி நின்றாலும் செய்தி. நடந்தாலும் செய்தி” என்பது தான் அது.
அதேபோல் அவரது திரையுலக வாழ்க்கையில் சின்ன சின்ன சறுக்கல்களை மறந்துவிட்டு பார்த்தல் அவரது சாதனை பிரமிக்கத்தக்கது என்றும் ஒத்துகொள்கிறது. அதனால் தான் அவரைபற்றிய சர்ச்சைகள் இயல்பாகவே பெரிதுபடுத்தபடுகிறது என்றும் கூறுகிறது.
சர்வே ஒரு விஷயத்தை தெளிவு படுத்தியிருக்கிறது ஜூவி. அது: ரசிகர்கள் என்ற வட்டத்தை தாண்டி இந்த சர்வே எடுக்கப்பட்டதாம். (நம்புறோம் சார்!!)
விகடன் வாகளிப்பில் நேரடியாக கலந்து கொண்டவர்கள்: 2707இதில் பெண்கள் மட்டும்: 1198விகடன்.காம் மூலமாக வாக்களித்தவர்கள் : 3665 (வைத்தெரிச்சல் கோஷ்டி உட்பட)
விகடனுக்கு ஒரு கேள்வி
எங்கள் நண்பர் அருண் ப்ளாக் ஆரம்பித்து சுமார் 6 மாதங்கள் தான் ஆகிறது. அவருடைய சர்வேயிலேயே சுமார் 800 பேர் கலந்துகொண்டு வாக்களித்திருக்கிறார்கள். ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வயதாகிவிட்ட விகடன்.காமுக்கு 3665 பேர்கள்தான் வாக்களித்தார்கள் என்பது சிந்திக்க வேண்டிய விஷயம்.
மேலும் அருண் ப்ளாக்கில் வாக்களித்த 800 பேர் என்பது சாதாரண விஷயம் அல்ல. அது ஒன்றை தெளிவுபடுத்துகிறது: “தங்கள் குமுறல்களை காட்ட ரசிகர்கள் ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று காத்திருக்கின்றனர். கிடைத்தால் கொட்டிதீர்த்துவிடுவார்கள்.”
சர்வே எடுக்கப்பட்ட முறைகள் குறித்து எந்த தகவலும் ஜூவியில் இடம் பெறவில்லை. அறிவியில் பூர்வமான முறை எதுவும் கடைபிடிக்கபட்டதா என்று தெரியவில்லை. சும்மா சர்வே என்ற பெயரில் ஒரு பரபரப்பை கிளப்பி இருக்கும் சூழ்நிலையை காசு பண்ணும் தந்திரம் மட்டுமே விகடனுக்கு இருந்ததாக தெரிகிறது. நாமும் அதற்க்கு பலியாகிவிட்டோம். (என்ன செய்வது? “ரஜினி” என்ற எழுத்தை பார்த்தால் அந்த புத்தகத்தையோ அல்லது பேப்பரையோ வாங்காமல் இருக்க முடியவில்லை!! நம் பலவீனமே அதுதானே!! அதை கட்டுப்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். )
பேக் டு சர்வே மேட்டர் - “ரஜினியை இந்த அளவு வளர்த்துவிட்டு அவர் தும்மினால் கூட செய்தியாக்குவது மீடியா தான். சும்மா சும்மா அவரை அட்டை படத்தில் போட்டு ரசிகர்களை உசுப்பேற்றுவதை நிறுத்த வேண்டும்” என்று சர்வே எடுக்கப்போன ஒரு இடத்தில் அவர்களுக்கு அர்ச்சனை கிடைத்தது தனி கதை.
கோவையில் ஒருவர், “இதுக்கெல்லாம் சர்வேயா? ரஜினியை தாண்டி நாட்டுல எவ்வளவோ பிரச்னைகள் இருக்குங்க” என்று டென்ஷன் ஆனதாக தகவல்.
கோவை கணபதியை சார்ந்த பெண் ஒருவர், ஒரு மாபெரும் உண்மையை கூறியிருக்கிறார். “இப்படி ஒரு இடத்துக்கு போனப்புறம் கூட எளிமையா ஒரு பொறுப்புள்ள குடும்ப தலைவரா இருக்கிறாரே! அப்படி அடுத்தவங்களுக்கு உதாரணமா இருக்கிறது பெரிய விஷயம் சார். அதை பாருங்க மொதல்ல!!”
திருச்சி மாவட்டத்தில் தாய்குலங்களிடம் தலைவர் கொடி அரசியலுக்கு வராமலே பறக்கிறது என்பது ஆறுதலான விஷயம்.
ரஜினிக்கு தமிழ்நாட்டின் மீது உண்மையான அக்கறை உள்ளதா என்ற கேள்விக்கு மட்டும் அனைவரும் தீர சிந்தித்துவிட்டு வாக்களித்ததாக தகவல். (அதே மாதிரி பொது தேர்தல்களிலும் சிந்திச்சு உங்க வோட்டை போட்டீங்கன்னா எவ்ளோ நல்லாயிருக்கும்?)
திண்டிவனத்தில் ஒரு கூட்டம் ரஜினியின் சினிமா வசனங்கள் குறித்து கிண்டலடித்ததாக தெரிகிறது. (எல்லாம் நேரம்!!)
மற்றும் சில பேர் “சர்வே எடுத்து ஏன் இப்படி ஒரு முக்கியத்துவத்தை அவருக்கு கொடுக்கிறீர்கள்” என்று கோபபட்டதாக கூறுகிறது கட்டுரை. தமிழ்நாட்டுக்கு ஆதரவாக அவர் பேசுவதை தமிழக கர்நாடக எல்லையில் உள்ள கன்னட மக்கள் விரும்பவில்லை என்றும் அதனால் அவர்கள் மதியில் ரஜினிக்கு கடும் எதிப்பு காணப்படுவதாகவும் தெரிவிக்கிறது சர்வே டீம். அதே சமயம் எல்லையில் உள்ள ஓசூரில் தமிழர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு பலமாக காணப்படுகின்றது.
கட்டுரையின் (சர்வே) ஹை லைட் என்ன தெரியுமா?
சர்வே டீம் சந்தித்த அனைவருக்கும் - சர்வே கேள்விகளுக்கு அப்பாற்பட்டு - சூப்பர் ஸ்டார் மீது ஒரு வித ஈர்ப்பு இருப்பதாக ஜூவி ஒத்துகொண்டிருப்பது தான். (அப்படி போடு!!)
……………………………………………………………………………………………………………………
நம் ரசிகர் அருண், விகடன் குறித்து எடுத்த சர்வே முடிவுகள்.(கேள்விகளில் குசும்பு ஜாஸ்தி!)
இதற்கிடையே நமது நண்பர் அருண் தனது ப்ளாக்கில் விகடன் குறித்து ஒரு சர்வே எடுத்திருந்தார். ஜூவியின் சர்வேக்கு நிகரான பரபரப்பை அவர் சர்வே நமது ஆன்லைன் ரசிகர்களிடம் ஏற்படுத்தியது. காமெடிக்கும் பஞ்சமில்லை. தற்போது சர்வே ரிசல்ட்டை வெளியிட்டிருக்கிறார்.
அவர் சர்வே எடுத்ததன் நோக்கம் ஒன்று தான்: “சர்வே என்பது யாராலும் எடுக்க கூடியது. அதன் ரிசல்ட்டை மாற்றி கூரிவதும் எளிதான வேலைதான் என்பதை காட்டவே. அது குறித்து யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. சும்மா இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிட்டு போய்கொண்டிருக்கவேண்டியது தான்.”
கீழே சர்வே ரிசல்ட். என்ஜாய் பண்ணுங்க.
Following Take-aways can be established from this Survey:
JV/AV/MoronTV - These media group people are
(i) OPPORTUNISTS to the core & practice UNETHICAL JOURNALISM;
(ii) Have VESTED INTERESTS in portraying FALSE NEWS AGAINST RAJINI;
(iii) FEARFUL OF POLITICIANS but report false news against Rajini without fear(since they know that Rajini won’t even rebut them - leave alone retaliate) and
(iv) TO BE TOTALLY BOYCOTTED by Rajini fans & other fair-minded citizens (due to the above reasons).
http://hereisarun.blogspot.com/2008/09/blog-post.html

No comments:
Post a Comment