Popular playback singer Malaysia Vasudevan (70) passed away today at his residence, Chennai. Tamil film industry expressed its deep condolence for the death of the veteran singer.
இவர் பின்னணிப் பாடகராக மட்டுமல்லாது, திரைப்படங்களில் குணச்சித்திர, வில்லன் வேடங்களிலும் நடித்துள்ளார்.
சூப்பர் ஸ்டாரின் பல நெஞ்சில் நீங்காத பாடல்களை பாடியுள்ளார் மலேசியா வாசுதேவன். அவரை இழந்து வாடும் அவரது குடுமப்த்தாருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டு, அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
‘ஆசை நூறுவகை வாழ்வில் நூறு சுவை வா’ என்ற இவரது ‘அடுத்த வாரிசு’ பாடல் இன்றளவும் பிரபலம். இவை தவிர பல நெஞ்சில் நீங்காத பாடல்களை பாடியுள்ளார் மலேசியா வாசுதேவன்.
ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு – தர்மயுத்தம்
வெத்தலையை போட்டேண்டி – பில்லா
ஒதுங்கு ஒதுங்கு – மாவீரன்
என்னோட ராசி நல்ல ராசி – மாப்பிள்ளை
மனிதன் மனிதன் – மனிதன்
சிங்கம் ஒன்று புறப்பட்டதே – அருணாச்சலம்
பெத்து எடுத்தவதான் – வேலைக்காரன்
நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா – போக்கிரி ராஜா
பொத்துகிட்டு ஊத்துதடி வானம் – பாயும்புலி
அன்னாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவர் பாடிய பாடல் ஒன்று வேலைக்காரன் படத்திலிருந்து….
‘Peththu Eduththavadhaan’ song Video
அவர் மறைந்தாலும் அவரால் பாடப்பட்ட மேற்கூறிய பாடல்கள் காலத்தால் அழியாது என்றென்றும் நிலைத்திருக்கும்.
வாழ்க திரு.மலேசியா வாசுதேவன் அவர்களது புகழ்!
(Photograph Courtesy : The Hindu)

No comments:
Post a Comment