2007 ஆம் ஆண்டின் என்.டி.டி.வி. ‘இந்தியன் ஆப் தி இயர்’ விருதை வென்ற சூப்பர் ஸ்டார், பலத்த போட்டிக்கிடையே 2010 ஆம் ஆண்டிற்கான அவ்விருதை வென்று சாதனை படைத்திருக்கிறார். இம்முறை சொல்லப்போனால் பல படிகள் மேலே சென்று ‘INDIAN OF THE DECADE’ விருதை வென்றிருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் இந்த விருதை பெற டெல்லி சென்றிருக்கிறார் என்று நாம் நமது ட்விட்டரில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
http://twitter.com/#!/thalaivarfans/status/37438832416661504
நாம் தான் இந்த நற்செய்தியை முதலில் அறிவித்தோமா என்பதை முடிவு செய்யும் பொறுப்பை உங்களிடமே விட்டுவிடுகிறேன். (நான் அலுவலகத்தில் இருந்தபடியால், வேறு எங்காவது இது குறித்து முன்பே செய்தி வந்ததா என்று எனக்கு தெரியாது.)

இன்று மாலை புது டெல்லியில் நடைபெறும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக தமது குடும்பத்தினருடன் புது டெல்லி சென்ற சூப்பர் ஸ்டார், அங்கு தாஜ் பாலஸ் ஓட்டலில் நடைபெற்ற கண்கவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
நாடு முழுவதுமிளிருந்து, முக்கிய அரசியல் தலைவர்கள், மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், பாலிவுட்டின் முன்னணி நட்ச்சத்திரங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டாருக்கு பலத்த கரகோஷத்துகிடையே (STANDING OVATION) பத்தாண்டுகளில் சிறந்த நடிகர் – ENTERTAINER OF THE DECADE – விருதை பெற்றார்.

மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இவ்விருதை சூப்பர் ஸ்டாருக்கு வழங்க, மற்ற விருது வெற்றியாளர்களான அஜய் தேவ்கான், வித்யா பாலன், கத்ரீன கைப், த்ரிஷா ஆகியோரையும் மேடைக்கு வரவழைத்து அவர்கள் சூப்பர் ஸ்டாரை பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லச் சொல்லி – அப்பா… நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கும்போதே என்னையறியாமல் பல முறை கைதட்டிவிட்டேன்.
சோதனைகள் அனைத்தையும் சாதனைகளாக்கி, அந்த சாதனைகளை சரித்திரமாக்கிகொண்டிருக்கும் எங்கள் அன்பு சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்திக்கு, நமது தளம் சார்பாக வாழ்த்துக்கள்.
தலைவா, இந்து விருது, அடுத்து நீங்கள் பெறப்போகும் பல விருதுகளுக்கு முன்னோடி என்றால் மிகையாகாது.
Video
- இரண்டாம் பகுதியில் இன்னும் தொடரும்… (to be continued in Part II)

No comments:
Post a Comment