
மறைந்த நடிகர் முரளிக்கு நடிகர் ரஜினிகாந்த்
உள்ளிட்ட திரையுலகினர் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.நடிகர் முரளி மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவால் தமிழ்த் திரையுலகம் அதிர்ச்சியடைந்துள்ளது.
அவரது உடல் வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு நடிகர் ரஜினிகாந்த் விரைந்து சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மகன் அதர்வாவுக்கு ஆறுதல் கூறினார்.
நடிகர்கள் சரத்குமார்
, பார்த்திபன், சூர்யா உள்ளிட்டோரும், இயக்குநர்
சேரன் உள்ளிட்டோரும் நேரில் வந்து முரளி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
No comments:
Post a Comment