‘வாழும் காதல் சின்னமாய் ஆகும் எங்கள் யாத்திரை’…. தலைவருக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்!




இன்று தலைவருக்கு திருமண நாள். பிப்ரவரி 26, 1981 ஆம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும், லதாவுக்கு பிரம்ம முஹூர்த்ததில் திருமணம் நடைபெற்றது.

திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது. வரவேற்ப்பில் முக்கியப் பிரமுகர்களும் நட்சத்திரங்களும் திரளாக கலந்தகொண்டனர். அழைப்பிதழே வித்தியாசமாக வடிவமைத்திருந்தார் தலைவர்.

வானில் காணும் வானவில்லின் வண்ணம் ஏழு வண்ணமோதோகை உந்தன் தேகம் சூட மேகம் ஆடை பின்னுமோ
காணும் இந்த பூக்கள் மேலே காயம் என்ன காயமோகாற்சலங்கையோடு வண்டு பாடி சென்ற மாயமோ
நூறு நூறு தீபமாய் வானில் அங்கு கார்த்திகைவாழும் காதல் சின்னமாய் ஆகும் எங்கள் யாத்திரை
நாலு கண்கள் பாதை போட நாகரீகம் நடந்தது நடந்தது
ஆசையோடு பேசவேண்டும் ஆயுள் இங்கு கொஞ்சமேஆவலாக வந்த பின்னும் அஞ்சும் இந்த நெஞ்சமே
காளி தாசன் காணவேண்டும் காவியங்கள் சொல்லுவான்
கம்பநாடன் உன்னை கண்டு சீதையென்று துள்ளுவான்
ஷாஜஹானை பார்த்ததில்லை நானும் உன்னை பார்க்கிறேன்
தாகம் கொண்ட தேகம் ஒன்று பாடும் பாடல் கேட்கிறேன்தாஜ்மஹாலின் காதிலே ராம காதை கூறலாம்
மாறும் இந்த பூமியில் மதங்கள் ஒன்று சேரலாம்பாதி நீயும் பாதி நானும் ஜோதியாக இணைந்திட….”
தலைவரும் தலைவியும் பதினாறு பேறுகளையும் தக்கவைத்துக்கொண்டு இன்று போல் என்றும் சீரும் சிறப்புமாக வாழ எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
இந்நநாளில் தலைவருக்கு OnlySuperstar.com சார்பாகவும் அதன் வாசகர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
[END]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...