ரஜினியின் ஸ்டைலுக்கு முன் உலக அழகியாகவே இருந்தாலும், சாதாரண ரசிகையாக மாறிவிடுவார். அப்படியொரு மேஜிக் நிறைந்தது நமது சூப்பர் ஸ்டாரின் வேகமும் ஸ்டைல் மேனரிஸங்களும். எந்திரன் படப்பிடிப்பில் தலைவரின் ஸ்டைலைப் பார்த்து கிறங்கிப் போன ஐஸ், அதை ஐபிஎன் லைவ் நேர்காணலில் தனக்கே உரிய ஸ்டைல் ஆங்கிலத்தில் விளக்குவதைப் பார்த்து ரசியுங்கள்.ரஜினி பற்றி ஐஸ்வர்யா ராய் சொன்னது:
Rajeev Masand: You are shooting in Hyderabad for Shankar's film Robot opposite Rajinikanth. When I spoke with you before you started shooting, you were very excited about working with him. So what is it like really now that you've shot a fair bit?

Aishwarya Rai: Firstly because we've all grown up watching Rajinikanth films and all those moves - it's been exciting, everyone around me was excited about me working with him. So that got infectious. The first time he made a subtle move - the kind that we see on television or in spoofs - I almost let out a chuckle and thought, 'Oh my God! I have seen this moment right here. I just saw a Rajini move!'See the video :
http://www.rajinifans.com/detailview.php?title=1063
No comments:
Post a Comment