Srilanka Report - Endhiran is a sure hit...

லகம் முழுவதும் பட்டையை கிளப்பும் தலைவரின் எந்திரன் - இலங்கையிலும் தனி முத்திரை பதித்துள்ளது.

போரினால் மிகவும் பாதிக்க பட்டிருந்த நம் இன மக்களுக்கு தலைவரின் பட ரிலீஸ் மிக சந்தோஷமான ஒரு விடயமாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

படம் வெளியான அன்று அதிகாலையிலே திரை அரங்குகளில் கூடிய ரசிகர்கள் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு தாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்தனர்.

திரை அரங்குகளில் தலைவருக்கு மிக பெரிய அளவில் கட் அவுட் மற்றும் பேனர்களும் வைக்கப்பட்டு இருந்தன.

சிறப்பு புகைப்படங்கள்..



No comments:

Post a Comment