இன்றைய தினகரன் – EXCLUSIVE முழுபக்க எந்திரன் ஸ்டில்கள்!


மற்றுமொருமுறை எந்திரன் ஸ்டில்களை வெளியிட்டு நம்மை பரவசப்படுத்தியுள்ளது தினகரன். கடையில் தொங்கிய சுண்டியிழுக்கும் போஸ்டரை பார்த்து பலர் தினகரனை கேட்டு வாங்கியது கண்கூடாக தெரிந்தது.

மற்ற நாட்களை விட இது போல எந்திரன் ஸ்டில்களை வெளியிடும்போது, 20 பேப்பர்கள் கூடுதலாக விற்பதாக நாம் ரெகுலராக வாங்கும் கடைக்காரர் தெரிவித்தார். அதுவும் சிக்கிரமே அனைத்தும் விற்று தீர்ந்துவிடுவது தான் ஹை-லைட்.

ஒரே மாதிரி ஸ்டில்களை வெளியிடாது, புதிய ஸ்டைல் ஸ்டில்களை வெளியிடுமாறு தினகரனை கேட்டுகொள்கிறோம்.

Dinakaran Full Page Stills

[END]

No comments:

Post a Comment